August 11, 2026
  • August 11, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

தர்பார் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்த காரணம்

by by Jan 8, 2020 0

நாளை 09-01-2020 அன்று வெளியாகவிருக்கும் லைகாவின் ‘தர்பார்’ எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தே விட்டது. ஒரு வாரத்துக்கு டிக்கட்டுகள் எங்குமே கிடைக்காது என்ற சூழலில் இன்று அமெரிக்காவில் தர்பார் பிரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது.

இதற்கெல்லாம் ஒரே காரணம் இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படமென்பதாலும் அதை முதல்முதலாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதாலும்தான். இந்தப்படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற கேரக்டரில் வரும் ரஜினி மும்பை காவல் ஆணையராக வருகிறார்.

“அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டிய அவசியம்…

Read More

ஏஆர் ரஹ்மான் பிறந்த நாளில் உருவான இசை முயற்சி ‘தa பியூச்சர்ஸ்’

by by Jan 8, 2020 0

பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும்  பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது.

இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் -…

Read More

நம்ம தலையை மறைக்க முடியுமா அண்ணே? வடிவேலு கலாய்

by by Jan 7, 2020 0

இன்றைக்கு பகலில் இருந்தே ஒரே பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருந்தது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்பது தான் அது.

அதற்கு பின்னணியாக சொல்லப்பட்ட விஷயம், எலி படத் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலு அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதற்காக அவர் மதுரை கே புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து அதன் அடிப்படையில் வடிவேலுவுக்கும் அவர் தம்பிக்கும் பெயிலில் வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்பதுதான்.

அதற்காகத்தான்…

Read More

சூரரைப் போற்று சூர்யா நடிப்பில் அதிரி புதிரி டீஸர்

by by Jan 7, 2020 0

Read More

சாருஹாசன் 90 வது பிறந்தநாள் விழாவில் கமல் பாடிய வீடியோ

by by Jan 7, 2020 0

சகல கலா வல்லவர் என்ற பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவர் இந்திய சினிமாவில் என்றால் அது கமல் ஒருவர்தான். நடனத்திலும் சரி, பாடுவதிலும் சரி நுணுக்கமாகச் செய்வதில் வல்லவர்.

அவரது பாடும் திறமை பற்றி இசைஞானி இளையராஜாவே பலமுறை புகழ்ந்திருக்கிறார். அவரைத தன் இசையிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் கூட பாடவைத்து ரசிப்பார் இசைஞானி.

சில தினங்களுக்கு முன் கமலின் அண்ணன் சாருஹாசனின் 90வது வயது நிறைவை ஒட்டி அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்ட கமல், தன் ‘குணா’…

Read More

பட்டாஸ் படத்தின் பொறிபறக்கும் டிரைலர்

by by Jan 7, 2020 0

Read More

விஜய்சேதுபதி பிறந்தநாள் 202 ரசிகர்கள் உடல் உறுப்பு தானம்

by by Jan 6, 2020 0

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் 05-01-2020 அன்று நடைபெற்றது

202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர்.

இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினர்கள்.

வருடாந்திர உடல் உறுப்பு…

Read More

காட்ஃபாதர் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Jan 6, 2020 0

Read More

இளையராஜா வீட்டில் தயாரான தமிழரசன் பின்னணி இசை

by by Jan 6, 2020 0

தமிழ்ப்பட இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான்.

எஸ் என் எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்  நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு இப்போது நடந்து வருகிறது.

ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

இது ஒரு புறமிருக்க இளையராஜா…

Read More

அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்பட விமர்சனம்

by by Jan 5, 2020 0

கதை எந்தக் காலக்கட்டத்தில் நடக்கிறது என்றெல்லாம் சிண்டைப் பிய்த்துக்கொள்ளத் தேவையில்லாமல் லாஜிக்குடன் மூளையையும் கழற்றி வைத்துவிட்டு ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றால் ஓரளவுக்கு அதை நிறைவேற்றுவான் – அவனே ஸ்ரீமன் நாராயணா.

ஒரு ரயிலைக் கொள்ளயடித்து செட்டிலாவதை லைஃப் டைம் ஆம்பிஷனாக வைத்திருக்கும் ‘ஆபிரா’ எனும் கொள்ளையர் கூட்டம். ஆனால், அமராவதி ஏரியாவில் கிட்டத்தட்ட சம்பல் கொள்ளையர்களைப் போல அபாயகரமானவர்களாக இருக்கும் அவர்களால் முடியாத அந்த கொள்ளையை ‘ஜஸ்ட்…

Read More