சூரரைப் போற்று முன்னே மாஸ்டர் பின்னே
கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள முக்கியமான படங்களில் ஒன்று விஜயின் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை.
விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது.
விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைக் காதலர் தினத்திலிருந்து தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.
‘ஒரு குட்டி கத..’ என்ற முதல் பாடல் பிப்ரவரி 14-ம்…
Read More