பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் பெண் ஆக்ஷன் குறும்படம் மாயா அன்லீஷ்ட்
நாடக நடிகை, பாடகி, உடற்பயிற்சியாளர், நகைச்சுவையாளர் என்று பன்முகத் திறன் கொண்ட மாயா கிருஷ்ணனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் மாயா அன்லீஷ்ட்’. பெண் ஆக்ஷ்ன் காட்சிகளைக் கொண்ட படங்கள் எதுவும் இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை. இவ்வாறு உருவாகும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சண்டைக் கலைஞரான யானிக் பென் வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இப் படம் முழுக்க முழுக்க பாரிஸில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யானிக் பென் மற்றும்…
Read More
2 கோடி பார்வைகளைக் கடந்தது அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர்
ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.
இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது….
Read More
மீடியாவை தகாத வார்த்தைகளால் வசை பாடும் இசை வாரிசு
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஷான் ரோல்டன் –
பிரபல எழுத்தாளர் சாண்டில்யனின் மகனும், மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவின் மகனுமான இந்த ஷான் ரோல்டன் முண்டாசுப்பட்டி, ஜோக்கர், வேலையில்லா பட்டதாரி 2, மெஹந்தி சர்க்கஸ் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் பெருகிவிட்ட இந்த தமிழ் சினிமா சூழலில் எல்லா இசையமைப்பாளர்களும் இணக்கமான போக்கை கடைபிடித்து வர இவர்…
Read More
நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கவில்லை – தெளிவுபடுத்தும் சூர்யா
‘பொன்மகள் வந்தாள் ‘ படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவது ஏன் என்பது குறித்து சூர்யா அளித்திருக்கும் ஜூம் பேட்டியில், “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
எனவே மாற்று வழியை நோக்கி நகர்வது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது.
இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல.
திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது.
இந்த…
Read More
பொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா?
பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் இல் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ள பரபரப்பான சூழ்நிலையில் இந்த செய்தி சின்னத்திரையில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் சீரியலைப் பற்றியது.
பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வரும் விக்கி – மேக்னா குறித்து சமீப காலமாக பல வதந்திகள் உலா வருகின்றன. மேக்னா சில நாட்களுக்கு முன்பு தான் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
டைவர்ஸ் வாங்கிய ஒரே வாரத்தில் மேக்னாவின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், விக்கியும் மேக்னாவும்…
Read More
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..?
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் சந்திரமுகி. தமிழில் நீண்ட நாட்கள் ஓடிய சாதனை படம்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்தகவலை சமீபத்தில் ராகவா லாரன்ஸ்…
Read More