November 12, 2025
  • November 12, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அருண் பிரசாத் விபத்தில் பலி

by by May 15, 2020 0

சமீபத்தில்தான் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து அவரது உதவி இயக்குநர் கிருஷ்ணா  உள்பட மூவர் பலியானார்கள்.

இப்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் சாலை விபததில் இறந்த தகவல் கிடைத்திருக்கிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்    அன்னூரை சார்ந்த அருண் பிரசாத். இவர் மேட்டுப்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது நடந்த சாலை விபத்தில் பலியானார்.

 ஷங்கரிடம் சினிமா கற்ற இவர் அவரிடம் இருந்து வெளியேறி 4ஜி என்ற படத்தை வெங்கட் பக்கர் என்ற…

Read More

ஓவியா ஒயிலான புகைப்படங்களின் கேலரி

by by May 14, 2020 0

Read More

தன் மனைவி பற்றி சிம்பு சொல்ல கலாய்க்கும் விடிவி கணேஷ் – வைரல் வீடியோ

by by May 14, 2020 0

Read More

ஆத்மிகா அழகு மிளிரும் புகைப்பட கேலரி

by by May 13, 2020 0

Read More

உதவியாளருக்கு ஆமிர்கான் செய்த உன்னதமான உதவி

by by May 13, 2020 0

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ் என்பவர். அவருக்கு வயது 60.

நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமோஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆமிரும் அவருடைய மனைவி கிரணும்.

எனினும் சிகிச்சை பலனின்றி அமோஸ் மரணமடைந்தார்.

தொடர்ந்து மும்பை பால் நகர் பகுதியில் நடைபெற்ற அமோஸின் இறுதிச்சடங்கில் ஆமிர் கலந்துகொண்டார்.

இப்படியும் ஒரு ஹீரோ..!

Read More

கோத்தகிரி போனாலும் ராதாரவியை கொரோனா சோதனை விடவில்லை

by by May 13, 2020 0

சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாலும், வெயிலின் கடுமை அதிகரித்திருப்பதாலும் தனித்திருந்தபடி நோயில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நடிகர் ராதாரவி கோத்தகிரி அருகே உள்ள தனது பங்களாவுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்றார்.

இது குறித்து கேள்விப்பட்ட கோத்தகிரி பகுதி சுகாதரத்துறை அதிகாரிகள், ராதாரவியின் பங்களாவுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் அவர் அனுமதி பெற்று வந்திருப்பதாகவே மேலிடத்துக்கு போன் போட்டு காண்பித்தாராம்.

ஆனாலும் தற்போதுள்ள ஊரடங்கு விதிமுறைகளின்படி சென்னையிலிருந்து வந்திருப்பதால் அவர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு…

Read More

ராதிகா குஷ்பு ஊர்வசி சுகாசினி இணையும் ‘ஓ அந்த நாட்கள்’ – பாடல் வீடியோ இணைப்பு

by by May 12, 2020 0

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின்…

Read More

திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்தில் சூரி

by by May 12, 2020 0

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
 
வந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த எல்லா காவல் துறையினரிடம் ஆட்டோகிராப பெற்றுக் கொண்டார். “என்ன விஷயம்..?” என்றபோது….
 

“கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர்.

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல்,…

Read More

லாக் டவுனுக்கு பிறகு டப்பிங்கில் முந்திய கபடதாரி

by by May 12, 2020 0

திரை விமர்சகராக தேசிய விருது பெற்ற ஜி.தனஞ்செயன், ‘கொலைகாரன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட
பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில்
நடிக்கிறார்.

Kabadadhari dubbing startedவித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்,…

Read More

கௌதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் குறும்படத்தின் டீஸர்

by by May 11, 2020 0

Read More