April 30, 2025
  • April 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவகார்த்திகேயன் தனுஷ் படங்களில் நடித்த மலையாள நடிகர் திடீர் மரணம்
July 30, 2020

சிவகார்த்திகேயன் தனுஷ் படங்களில் நடித்த மலையாள நடிகர் திடீர் மரணம்

By 0 732 Views

தமிழ், தெலுங்கில் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் அனில் முரளி.

தமிழில் 6 மெழுகுவர்த்திகள் மற்றும் ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனுசுடன் கொடி, சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கல்லீரல் பிரச்சினைக்காக கேரளா கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருத்தார்.

இந்த நிலையில இன்று (வியாழக்கிழமை) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 56தான் என்பதும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

அனில் முரளி மறைவுக்கு மலையாள திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.