திருச்சிற்றம்பலம் திரைப்பட விமர்சனம்
பாத்திரங்களுக்கேற்ற பொருத்தமான நடிக, நடிகையர் அமைந்து விட்டாலே படம் பாதி வெற்றி அடைந்து விடும். அந்த வகையில் தாத்தா பாரதிராஜா அவரது மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் என்ற மூன்று தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே படத்தின் வெற்றி பாதி உறுதியாகி விட்டது.
அத்துடன் தனுஷின் தோழியாக நித்யா மேனனும், இடையில் வந்து போகும் இரண்டு கேமியோ பாத்திரங்களுக்கு ராஷி கண்ணா பிரியா பவானி சங்கர் வருவதும் படம் முழுவதும் பளிச் பளிச்சென்று நட்சத்திரங்கள் ஜொலிப்பாக ஆகி இருக்கிறது.
அதேபோல்…
Read More
வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.