January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

முதலில் இந்தப் படத்துக்கு மாமன்னன் தலைப்புதான் வைத்திருந்தோம் – தூக்கு துரை இயக்குனர்

by by Jul 8, 2023 0

‘ஓபன் கேட் பிக்சர்ஸ்’ சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தூக்கு துரை’.

விஸ்வாசம் படத்தில் அஜித் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயர் ஞாபகத்துக்கு வருகிறதா..? ஆனால் இந்தப் படத்தின் ஹீரோ யோகி பாபு.

படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘தூக்கு துரை’ படக்குழு சார்பாக இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் வினோத்ராஜ் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

 

படம்…

Read More

ஷாருக்கானின் ஜவான் டிரெய்லருக்கு முன்பே 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை

by by Jul 7, 2023 0

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது !!

இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது.

அவரது ஜவான் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம்…

Read More

பம்பர் திரைப்பட விமர்சனம்

by by Jul 6, 2023 0

சோற்றுக்கு லாட்டரி அடித்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் ரவுடி ஒருவனுக்கு லாட்டரியில் ‘பம்பர் ‘ அடித்தால் என்ன ஆகும் என்கிற கதை. அதை மதம் கடந்த மனிதம் குழைத்துச் சொல்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

தூத்துக்குடி பகுதியில் ரவுடியாக இருக்கும் நாயகன் வெற்றி, நண்பர்களுடன் சேர்ந்து ராவடியான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சின்ன மீன்களுக்கு தூண்டில் போட்டு அலுத்துப் போன அவர் பெரிய மீனைப் பிடிக்க வலை வீச, ஆனால், அந்தோ… போலீஸ் விரிக்கும் வலைக்குள் வந்துவிடுகிறார்.

அதிலிருந்து தப்ப…

Read More

ராயர் பரம்பரை திரைப்பட விமர்சனம்

by by Jul 6, 2023 0

சாதி மத பேதங்களைச் சுட்டிக்காட்டி நிறைய படங்கள் வந்து கொண்டிருப்பதால் இதுவும் அப்படிப்பட்ட ஒரு சீரியசான படம் என்று நினைத்து விட வேண்டாம். சிரிப்பை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ராம்நாத்.டி.

கதை நடக்கும் கிராமத்தில் ராயர் என்கிற பாத்திரத்தில் வரும் ஆனந்தராஜ் வைத்ததுதான் சட்டம். அதிலும் அவரது தங்கை காதல் திருமணம் புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட, அவரது பெண் குழந்தையான சரண்யா நாயரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

முகப்புத்தகத்தில்…

Read More

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- பிரசாந்த் நீலின் படைப்பான சலார் 1: சீஸ் ஃபயர் பட டீசரை வெளியிட்டது.

by by Jul 6, 2023 0

சலார் 1 : சீஸ் ஃபயர் டீசர்: ஹோம்பாலே ஃபிலிம்ஸின் இந்திய திரைப்படத்தில் பிரபாஸுடன் ஒரு மறக்க இயலாத சாகச பயணத்திற்கு தயாராகுங்கள்..!

*ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி ஒன்று : சீஸ் ஃபயர் டீசரை வெளியிட்டது: பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோருடன் இணைந்து ஒரு காவிய பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர்…

Read More

ராஜா கிளி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

by by Jul 5, 2023 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் நடிகர் தம்பி ராமையா இந்தப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். 

சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில்…

Read More

சினிமாவில் ஜாதியை கலக்காதீர்கள் – இயக்குனர் பேரரசு

by by Jul 5, 2023 0

கடத்தல் திரைப்பட டிரெய்லர் வெளியீடு விழா !

D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்”  

கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா,நிழல்கள் ரவி,…

Read More

கொலை படத்தின் கதையை 40 முறை மாற்றி எழுதினேன் – இயக்குனர் பாலாஜி கே.குமார்

by by Jul 4, 2023 0

‘விடியும் முன்’ என்ற ஒரு மர்டர் மிஸ்டரி படத்தை ஆங்கிலப் படத்துக்கு இணையாக உருவாக்கியிருந்த இயக்குனர் பாலாஜி கே.குமார் இப்போது ‘கொலை’ என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்து இந்த மாதம் 21ஆம் தேதி தியேட்டருக்கு வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், கமல் போரா, தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் சங்கருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பாலாஜி குமார்.

“சிறிய வயதில் இருந்தே மர்டர் மிஸ்டரி படங்கள் மேல் எனக்கு அதீதக் காதல் உண்டு. அப்படித்தான் இந்தக் கதையையும் எழுத ஆரம்பித்தேன்….

Read More

சாதனைப் படத்தில் மற்றொரு நாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா

by by Jul 2, 2023 0

மாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட டாலி ஐஸ்வர்யா விரைவில் வெளியாக இருக்கும் சாதனைப் படமான ‘கலைஞர் நகர்’ படம் மூலம் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்ல ஒரே சமயத்தில் இன்னும் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். 

சமீபத்தில் ‘கலைஞர் நகர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. SR பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சுகன் குமார் என்பவர்…

Read More

ஒரு சமூக நிகழ்வை சட்டமும் மீடியாக்களும் படுத்தும் பாடுதான் ஆர் யூ ஓகே பேபி? – லஷ்மி ராமகிருஷ்ணன்

by by Jul 2, 2023 0

தமிழில் இருக்கும் பெண் இயக்குனர்களில் முக்கியமானவர் லஷ்மி ராமகிருஷ்ணன். ‘ஆரோகனத்’தில் தொடங்கிய அவரது இயக்கப் பயணம் இப்போது வெளிவரவருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி?’ வரை தொடர்கிறது.

மங்கி கிரியேட்டிவ் லேப் பிரைவேட் லிமிடெட் சார்பில் ராம கிருஷ்ணன் தயாரிக்க,  இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை தயாரிப்பாளராக இணையும் படம் இது.

படத்தைத் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் வேறு யாருமில்லை, லஷ்மியின் கணவர்தான். லஷ்மியும் அவரது கணவரும் ஏ.எல். விஜய்யுடன் பத்திரிகையாளர்களை…

Read More