October 5, 2026
  • October 5, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

இறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது

by by Oct 23, 2020 0

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா சில மாதங்களுக்கு முன் திடீர் மரணம் அடைந்ததும், அப்போது அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தும் தெரிந்த விஷயங்கள்.

இந்நிலையில் மேக்னா ராஜ்க்கு கடந்த மாதம் வளைகாப்பு நடத்தப் பட்டது. அப்போது அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் கட்டவுட்டை நிற்க வைத்து அதன் முன்னிலையில் வளைகாப்பை நடத்தினார்கள்.

Actress Meghna Raj…

Read More

சூரரை போற்று வெளியீடு தள்ளிப் போகிறது – சொல்கிறார் சூர்யா

by by Oct 22, 2020 0

சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று ‘. 

இப்படம் இந்திய விமானியின் சாதனையை பற்றியது. இதில் நடிப்பதற்காக சூர்யா தன் உடலை வருத்தும் மற்றும் பல்வேறு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடி இருக்கும் இந்த நேரத்தில் சூரரை போற்று படத்தை ஓ டி டி தளத்தில் வெளியிட முதலில் ஆர்வம் காட்டி வந்த சூர்யா பிறகு தியேட்டர்களிலும் அதனை வெளியிட வேண்டும்…

Read More

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரின் அடையாளம் தெரிந்தது

by by Oct 21, 2020 0

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 800 படத்தில் முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்ததும், அவரை அதில் நடிக்க கூடாது என்று உலகத் தமிழர்களும் இங்குள்ள தமிழர்களும் கேட்டுக்கொண்டதன் பேரில, அவர் அதில் இருந்து விலகியதும் தெரிந்த விஷயங்கள்.

இந்நிலையில் அந்தப்படத்தில் இருந்து அவர் விலகும் தருவாயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த அப்படி செய்தால்தான்…

Read More

காலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்

by by Oct 20, 2020 0

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். ‘மின்னல் இசைக்குழு’ என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீ தானா’ என்கிற…

Read More

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை

by by Oct 20, 2020 0

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிடுவேன் என ஆபாசமாக ரித்திக் என்ற பெயரில் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்…

Read More

புத்தம் புது காலை – சுதா கொங்கரா இயக்கிய படமும் சுட்ட கதையாம்

by by Oct 18, 2020 0

இரண்டு தினங்களுக்கு முன் அமேசான் பிரைம் ஒரிஜினல் இன்று வெளியிட்ட கதையில் 5 குறும் படங்கள் இடம் பெற்றிருந்தன.

சுதா கொங்கரா கௌதம் வாசுதேவ் மேனன் சுகாசினி மணிரத்னம் கார்த்திக் ஆகிய ஐந்து இயக்கிய அந்த குறும்படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கள் என்ற படம் திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனரான அஜயன் பாலாவின் குறும் படத்தை காப்பி அடித்து எடுத்த கதை என்று வெளியிட்டு இருந்தோம்.

இப்பொழுது சுதா கொங்கரா இயக்கிய இளமை இதோ இதோ என்ற…

Read More

இரண்டாவது பிசாசாகும் ஆண்ட்ரியா – பத்திரிகையாளர்களிடம் ரகசியம் உடைத்த மிஷ்கின்

by by Oct 18, 2020 0

இன்று (18-10-2020) தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின்  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மிஷ்கின் பேசுகையில், ‘ சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றது நீங்கள்தான்.

இன்று எனக்கு படம் சார்ந்த சில வேலைகள் இருப்பினும் இது…

Read More

கொரோனா அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா ஹீரோயின்

by by Oct 17, 2020 0

ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியான சனுஷா, தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அத்துடன் எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதற வைத்திருக்கிறது. அதில்…

“கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை பயமுறுத்தின.
 
இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. எனவே தற்கொலை…

Read More

புத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை

by by Oct 17, 2020 0

 

அமேசானில் நேற்று புத்தம் புது காலை என்ற ஐந்தாவது வகை படம் ஒன்று வெளியானது. இயக்குனரகள் சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ்மேனன், சுகாசினி மணிரத்னம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய குறும்படங்கள் மொத்தமாக ஒரு பெரும் படமாக வெளியானது.

பெரிய இயக்குனர்கள் இருந்தும் மிகச் சுமாரான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்ற இந்தப் படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய…

Read More

விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி சன் டிவியை வம்புக்கு இழுத்த ராதிகா

by by Oct 16, 2020 0

மனதில் பட்ட நியாயத்தை பொதுவாக சொல்லும் தைரியம் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் நடிகவேளின் மகளாக இருப்பதால் ராதிகாவுக்கு இயல்பிலேயே அந்த தைரியம் உண்டு.

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் 800 என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வேடத்தில் அவர் நடிக்க கூடாது என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதில் விஜய் சேதுபதி செய்வது சரிதான் என்று அவருக்கு ஆதரவாக ஒரு…

Read More