October 10, 2026
  • October 10, 2026

நான் ஹீரோவாக நடிப்பதை பல தயாரிப்பாளர்களும் விரும்பாத நிலையில் பிடிவாதமாக என்னை நடிக்க வைத்தார் ஒன்ஸ்மோர் இயக்குனர்..! – அர்ஜுன்தாஸ் நெகிழ்ச்சி

by on August 23, 2026 0

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் […]

Read More

தமிழ் குறும்படப் போட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி!

by on August 23, 2026 0

RMK Entertainment & Film Development Organisation (FILMDO) நடத்தும் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற படங்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, வரும் ஆகஸ்டு 29 அன்று ‘பிரசாத் லேப் தியேட்டரில்’ நடைபெற இருக்கிறது.  கஸாலி & மாரி பாண்டியர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.  இந்த நிகழ்ச்சிக்கு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியமானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.  பரிசு விபரம்: முதல் பரிசு: ரூ. 25,000/- சிறந்த இயக்குநர்: ரூ. 15,000/- சிறந்த நடிகர்: ரூ. 10,000/- […]

Read More

பியார் பிரேமா கல்யாணம் திரைப்பட விமர்சனம்

by on August 23, 2026 0

’பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த இளன், இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார் – இயக்கமும் அவர்தான். இளனுக்கும் சான்வி மேக்னாவுக்கும் திருமணம் நடக்கவிருக்க, திருமண மேடையில் இருந்து சான்வி மேக்னா தெரித்து ஓடுவதில் இருந்து படம் தொடங்குகிறது. என்ன நடந்ததாம்? ஒரு எக்குத்தப்பான சந்திப்பின் மூலம் சான்வி மேக்னாவை காதலிக்க ஆரம்பிக்கும் இளன், அந்தக் காதலும் கைகூட, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடைபெறுகிறது.  ஆனால் அங்கிருந்து […]

Read More

இருமுடி கட்டு திரைப்பட விமர்சனம்

by on August 22, 2026 0

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது முழுக்க ஒரு பக்திப்படம் என்று நினைக்க வேண்டியதில்லை. ஆனால், பக்தியும் படத்தின் ஒரு அங்கம். வாழைத் தார் அறுக்கும் ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் தம்பதிக்கு  திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் சபரி மலைக்கு மாலை போட்டு  குழந்தை பிறக்க, மணிகண்டன் என்றே பெயர் வைத்து பாசத்துடன் வளர்க்கிறார். மகளுக்கு ஒன்று என்றால் கொதித்தெழும் ரவிதேஜா, ஒரு வருடம் ஐயப்பனுக்கு மாலை போட்ட வேளையில் […]

Read More

சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல வந்த ஓடிடி இப்போது சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது..! – ஆர்.கே.செல்வமணி

by on August 22, 2026 0

‘Yourbackers play’ என்ற உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்! யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் […]

Read More

ஒன் மேன் திரைப்பட விமர்சனம்

by on August 20, 2026 0

ஒரு புதுமுக இயக்குனராக, தயாரிப்பாளராக வெங்காயம் படத்தில் அறிமுகமாகி தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சங்ககிரி ராஜ்குமார் அந்தப் படம் எடுத்த அனுபவங்களையே இன்னொரு படமாக்கி பயாஸ்கோப் என்ற பெயரில் கொடுத்தார்.  இப்போது இந்தப் புதுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல இன்னொரு புதுமையை இந்த ஒன் மேன் படத்தில் செய்து சாதனை படைத்திருக்கிறார்.  ஒரு படம் உருவாக எத்தனை தொழில்நுட்ப, மற்றும் படைப்பு, நடிப்புக் கலைஞர்கள் தேவையோ அவை எல்லாவற்றையும் தனி ஒரு மனிதனாக நின்று […]

Read More

‘அமரம்’ மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை..! – இயக்குனர் அருள் கிருஷ்ணன்

by on August 19, 2026 0

“அமரம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது […]

Read More

இயல்பிலேயே சூர்யாவுக்குள் இருந்த துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்..! – இயக்குனர் வெங்கி அட்லூரி

by on August 19, 2026 0

*ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !* சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் […]

Read More

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படம் வெற்றி பெற பேருதவி செய்யுங்கள் என்று மீடியாக்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்..! – சத்யராஜ்

by on August 18, 2026 0

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.* இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் […]

Read More

‘பாரிஸ் கஃபே’ சமூகத்திற்கு ரொம்ப தேவையான படம்..! – கௌசல்யா சங்கர்

by on August 18, 2026 0

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா..! தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் […]

Read More
CLOSE
CLOSE