October 10, 2026
  • October 10, 2026

ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்பட விமர்சனம்

by on September 7, 2026 0

வழக்கமான படமாக இல்லாமல் சற்று வித்தியாசப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம். இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி இருக்கும் டி.ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், எடிட்டர் என்று முக்கிய அத்தனை பொறுப்புகளையும் ஏற்று இருக்கிறார். பொதுவாக இதுபோன்ற பல முயற்சிகளை ஏற்பவர்கள் அதில் முழுமை பெறாமல் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆண்டனி அவர்களிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு கவனம் பதிக்கிறார். சிறுவயதில் அம்மாவை இழந்து அப்பாவின் கவனிப்பும் இல்லாமல் வளர்ந்து இளைஞனாகி இருக்கும் ஆண்டனி, இரண்டு நண்பர்களுடன் மட்டும் நெருக்கமாக இருக்கிறார்.  சதா […]

Read More

என் நடிப்பைப் பார்த்து என் கன்னத்தில் முத்தமிட்டார் நிமிஷா..! – சிலிர்த்த கருணாஸ்

by on September 7, 2026 0

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன், “பல சிறிய விஷயங்களுக்கு […]

Read More

ஐ’ம் கேம் திரைப்பட விமர்சனம்

by on September 7, 2026 0

படத்தின் தலைப்பு மற்றும் ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு இது ஏதோ Money Heist படமாகத்தான் இருக்கும் என்றுதான் தோன்றும். படமும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதுவே முழுக்கதை அல்ல. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் பெரிய வீட்டு பிள்ளையான துல்கர் சல்மான் சூதாட்டங்களில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் கடனாளியாக நிற்கிறார். சொந்தத் தொழில் ஆரம்பித்துக் கொடுத்தும் அதில் திறமையைக் காட்டாமல் இப்படி சூதாடிக் கொண்டு அலைவதை அவரது அப்பா கடுமையாக கண்டிக்க, அம்மாவோ கையில் இருக்கும் […]

Read More

இம்மார்ட்டல் திரைப்பட விமர்சனம்

by on September 7, 2026 0

பெரும்பாலும் தலைப்பை உற்று கவனித்தாலே அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்று புரிந்துவிடும். இந்த படமும் அப்படித்தான்.  ‘அழிவில்லாத’ ஏதோ ஒன்று படத்துக்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அப்படி ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் காட்டி படத்தை தொடங்குகிறார்கள்.  அங்கே கட் செய்தால் இப்போது தன்னுடைய மாமா லொள்ளு சபா மாறன் நடத்தும் அச்சகத்தில் வேலை பார்த்து வரும் ஜிவி பிரகாஷ், குறைந்த வாடகைக்கு ஒரு வீடு தேடிக் […]

Read More

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்பட விமர்சனம்

by on September 5, 2026 0

மலையாளத்தில் உருவாகி தமிழ் பேசி வந்திருக்கும் இனிய காதல் படம்.  நடிப்புக்குப் பேர் போன நிவின் பாலியும், நளினத்துக்கு பெயர் போன மமிதா பைஜுவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை ஏற்கனவே ஒரு சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமலு’வைக் கொடுத்த அதே இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கியிருப்பது சிறப்பு.  முதல் காதலி இறந்து போன நிலையில் முதிர் கண்ணனாக வளைய வரும் நிவின்பாலியுடன் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் கல்லூரி மாணவியான மமிதா பைஜூ நட்புடன் பழக […]

Read More

‘மொத ராத்திரி’ அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் ஆவது மகிழ்ச்சி..! – இயக்குனர் ராஜா கருப்பசாமி

by on September 5, 2026 0

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.  தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, “இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு […]

Read More

இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன்..! – கவின்

by on September 5, 2026 0

‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு! நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது […]

Read More

4 இடியட்ஸ் திரைப்பட விமர்சனம்

by on September 5, 2026 0

தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு காமெடிப்படம் என்று புரிந்து போகும். அப்படி இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன் நம்மைச் சிரிக்க.வைப்பதில் வெற்றி அடைந்தாரா என்பதுதான் சவால். புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் திருடர்கள். அவர்கள் நால்வரும் டாக்டர் வின்சென்ட் அசோகனின் கடற்கரை பங்களாவில் பலகோடி ரூபாய் பணம் இருப்பதாக அறிந்து அங்கு திருடப் போய் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை ரவி மரியா தண்டிக்காமல் ஒரு உடன்பாட்டுக்கு […]

Read More

50 நாட்கள் என்பது கட்டா குஸ்தி படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம்..! – அமைச்சர் ராஜ்மோகன்

by on September 5, 2026 0

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா ! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் […]

Read More

டோரதி படத்தில் இளையராஜாவுடன் இணைந்ததை பாக்கியமாக கருதுகிறேன்..! – கார்த்திக் சுப்புராஜ்

by on September 4, 2026 0

தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக, ‘டோரதி’ படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் வெளியிட உள்ளார். அதற்குக் காரணம் இசைஞானி இளையராஜா. ஆமாம். இந்தப்படம் மூலம்தான் கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த செய்தியால் ‘டோரதி’ படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட, தற்போது வெளியாகியிருக்கும் ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி ‘ இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.  இந்நிலையில் […]

Read More
CLOSE
CLOSE