October 10, 2026
  • October 10, 2026

பீப் (BEEP) திரைப்பட விமர்சனம்

by on September 20, 2026 0

படத்தின் தலைப்பைப் பார்த்து உங்களுக்கு சிம்பு ஞாபகம் வந்தால் நீங்கள் ரசிகப் புலி. ஆனால், படம் அதைப் பற்றியதல்ல. ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலே அதை வைத்து அங்கே நடந்ததைக் கண்டுபிடித்து விடும் ஆற்றல் முதுநிலை டிகிரி படிக்கும் நாயகன் ராகவுக்கு இருக்கிறது. எனவே, அதைக் கொண்டு அவர் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதானே நியதி..? அத்துடன் பிரபல நடிகை ஒருவரின் பரம ரசிகராக இருக்கும் அவர் அந்த நடிகையையைச் சந்திக்கும் முயற்சியில்  யாமினி லக்ஷ்மணன் நட்பு […]

Read More

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின்  கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை..! – ஹிப்ஹாப் தமிழா ஆதி

by on September 19, 2026 0

செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மீசைய முறுக்க 2′ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளமைத் துடிப்பு, இசையின் கொண்டாட்டம், வண்ணமயமான கதாபாத்திரங்கள் மற்றும் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் உலகளாவிய […]

Read More

மண்டாடிக்கு முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வாழ்த்து வந்தது..! – சூரி

by on September 18, 2026 0

‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா! அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், கலை இயக்கம் : டி.ஆர்.கே. கிரண், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு […]

Read More

தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி..! – நானி

by on September 18, 2026 0

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல […]

Read More

முதல் பாதி காதல்… அடுத்த பாதி அதிரடி..! – ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது

by on September 18, 2026 0

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லர், வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் […]

Read More

பாரிஸ் கஃபே திரைப்பட விமர்சனம்

by on September 17, 2026 0

தமிழ்நாட்டில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு சந்தர்ப்ப வசத்தால் உதவிய ஒரு மருத்துவரின் மனசாட்சியை பாரிஸ் நகரில் உள்ள ஒரு காபி ஷாப் உலுக்கியது என்றால் நம்ப முடிகிறதா?  அதை நம்ப வைக்கும் முகமாக ஒரு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன். இளம் ஜோடிகளான விஜய் விஷ்வாவும் அர்ச்சனாவும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாக தயாராகிறார்கள்.  இந்த நேரத்தில் இந்தியாவில் இருக்கும் அர்ச்சனாவின் அப்பா குரு சோமசுந்தரமும், அம்மா அனுமோலும் பிரிந்து […]

Read More

இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மாதான்..! – கமல்

by on September 17, 2026 0

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN’ திரைப்படத்தின் தொடக்க விழா..! தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் – கூட்டணியில் உருவாகும் ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் தொடக்க […]

Read More

தி டார்க் ஹெவன் திரைப்பட விமர்சனம்

by on September 16, 2026 0

இந்தத் தலைப்பு அறிமுகமான நாளிலிருந்தே நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளறி விட்டது. அப்படி இயக்குனர் பாலாஜி கிளறிய எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டனவா என்று பார்ப்போம். ஹாரர் வகை படம் போல் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து கதை தொடங்குகிறது. அப்போது வாழ்ந்த தீர்க்கதரிசியான இளம் பெண் மீது ஊர்மக்கள் வைத்த மரியாதையைக் குறைக்கும் நோக்கில் அவதூறு பரப்பி அவள் உயிருக்கே உலை வைத்த தசரதன் என்கிற தீய எண்ணம் கொண்டவன் அதன் பிறகு கொடூரமாக இறந்து போகிறான். […]

Read More

என்ன விலை திரைப்பட விமர்சனம்

by on September 16, 2026 0

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். ஆனால், செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டு உலகின் பார்வையில் குற்றவாளியாக செய்திகளில் அவமானப்பட்ட ஒருவர் பின்னர் நிரபராதி என்று தெரிந்தால் அந்த உண்மையை யாரும் பிரபலப் படுத்துவதில்லை. முன்னர் சாட்டப்பட்ட குற்றத்தைச் சுமந்தபடியேதான் அவர் வாழ நேர்கிறது. இழந்த அவரது மானத்துக்கு என்ன விலை என்ற நியாயமான கேள்வியை இந்தப் படத்தில் நீதித் துறையின் முன்னால் வைக்கிறார் இயக்குநர் சஞ்சீவ் பழூர். அதிலும் இது போன்ற அவமானங்களால்  […]

Read More

முதல்வர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்..! – நயினார் நாகேந்திரன் கண்டனம்

by on September 15, 2026 0

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் சிலையைத் தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய்யின் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தைத் தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி இறை வழிபாட்டைத் தேர்தல் […]

Read More
CLOSE
CLOSE