March 15, 2025
  • March 15, 2025

மர்மர் திரைப்பட விமர்சனம்

by on March 7, 2025 0

தமிழ் சினிமாவில் அரிதாக புதிய முயற்சிகள் வருவதுண்டு. அந்த வகையில் ஃபவுண்டட் ஃபுட்டேஜ் என்ற முறையில் கிடைத்த படப்பிடிப்பை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தைத் தந்ததாக அறிவித்துவிட்டு திரைக்கு வந்திருக்கிறார்கள் இந்தப் படக் குழுவினர்.  சொன்னது சொன்னபடி இருக்க வேண்டுமே என்கிற கவனத்துடன் படத்தை இயக்கியிருக்கிறார் ஹேம்நாத் நாராயணன்.  இது சோஷியல் மீடியா யுகம் என்பதால், ட்ராவல்,  ஃபுட்டி வீடியோக்களைப் போன்று ஆபத்தான பகுதிகளுக்கு சென்று உண்மை நிலையை கண்டறியும் அடவெஞ்ச்சர் வீடியோக்களும் பரபரப்பாக இருக்கின்றன.  அந்த […]

Read More

நிறம் மாறும் உலகில் திரைப்பட விமர்சனம்

by on March 7, 2025 0

இருக்கிற இரண்டரை மணி நேரத்தில் ஒரு கதையை உருப்படியாக சொல்லி முடிப்பதே பெரிய விஷயம் என்று இருக்க, அதற்குள்  ஐந்து கதைகளைத் திணித்து அந்தாலஜியாகத் தந்திருக்கிறார் இந்தப் பட இயக்குநர் பிரிட்டோ ஜே.பி. தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் வைத்து தன் காதலனை மரியாதைக் குறைவாக நடத்திய அம்மாவிடம் கோபித்துக் கொண்டு ரயில் ஏறுகிறார் நாயகி லவ்லின். ரயிலில் அவரின் நிலையைப் பேச்சுக் கொடுத்து புரிந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் யோகி பாபு இந்த உலகில் உறவுகள் எப்படி […]

Read More

எமகாதகி திரைப்பட விமர்சனம்

by on March 6, 2025 0

எவருக்கும் அடங்காமல் நினைத்ததை வைராக்கியத்துடன் முடிப்பவரை எமகாதகன் என்பார்கள். அதன் பெண்பால் வடிவம்தான் இது. அப்படி, இறந்தும் தன் வைராக்கியத்தை முடிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. கதையின் நாயகியாக வரும் ரூபா கொடுவாயூர் எப்படிப்பட்ட பிடிவாதக்காரர் என்பதை முதல் காட்சியிலேயே நமக்கு தெரியப்படுத்தி வருகிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். அத்துடன் அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருப்பதும் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது.  அப்பா ராஜு ராஜப்பன் அம்மா கீதா கைலாசம் அண்ணன் சுபாஷ் ராமசாமி, அண்ணி […]

Read More

சிவாஜி வீட்டைக் காப்பாற்றுங்கள் – கே ராஜன் வேண்டுகோள்

by on March 5, 2025 0

ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ் .எம் .புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார். அருண் T சசி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை -கிரண் ஜோஸ், எடிட்டர் -ஆல்வின் டாமி,பாடல்கள் – ரஃபீக் அஹமத்,விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா, பாடகர்கள் […]

Read More

THIS WOMEN’S DAY MIA AND ZERODHA VARSITY COLLABORATE TO EMPOWER WOMEN

by on March 4, 2025 0

THIS INTERNATIONAL WOMEN’S DAY, MIA AND ZERODHA VARSITY COLLABORATE TO EMPOWER WOMEN WITH FINANCIAL LITERACY ~ An exclusive online session to help women take charge of their financial future this Women’s Day ~ March 2025: This International Women’s Day, Mia, one of India’s leading fine jewellery brands, is celebrating women by offering them the power to take control […]

Read More

க்ரோமா ஏசி மற்றும் ஏர் கூலர் சென்னையில் ஒரே நாளில் டெலிவரி..!

by on March 4, 2025 0

மாலை 6 மணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர் கண்டிஷனர்கள், ஏர் கூலர்களைத் தேர்வு செய்து அதே நாளில் வீட்டில் டெலிவரியைப் பெறுங்கள். இந்தக் கோடையின் வெப்பத்தைத் தணிக்க க்ரோமா ஒரே நாளில் நீங்கள் வாங்கும் ஏர் கண்டிஷனர்களை டெலிவரி செய்யும் ஏற்பாட்டைச் சென்னையில் செய்துள்ளது. மின்னணுப் பொருள்கள் மற்றும் சிறு மின் கருவிகளை உடனடியாக டெலிவரி செய்யும் க்ரோமாவின் வெற்றிப் பாதையில் இன்னொரு அம்சமாக உடனடியாக குளிர்சாதன வசதியைப் பெறமுடியக் கூடிய சலுகை இது. ஒரே வழியில் தடையற்ற […]

Read More

Intellion Futsal League Season IV Concludes on a High Note

by on March 3, 2025 0

Intellion Futsal League Season IV Concludes on a High Note with 30% increase in participants since 2024 From 54 teams in 2024 in Chennai to 70 teams in 2025. ‘Playing for Good’ redefined with Intellion Futsal League Season IV The event housed ‘Conscious Market’ a curated selection of ethically crafted products, emphasizing collective accountability and […]

Read More

கூரன் திரைப்பட விமர்சனம்

by on March 2, 2025 0

முன்பெல்லாம் நாய்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் நாய்கள் எப்படி மனிதர்களை காப்பாற்றுகின்றன என்ற கதையைக் கொண்டிருந்தன. இப்போது நாய்களை மனிதர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் வந்த அலங்கு படமும் இதற்கு சாட்சி.  இந்தப் படமும் சட்டப் போராட்டம் நடத்தும் ஒரு நாய்க்கு ஒரு வழக்கறிஞர் எப்படி உதவி செய்கிறார் என்ற கதையைக் கொண்டிருக்கிறது. இதுவரை மனிதர்களுக்கான நீதியைக் காப்பாற்ற சட்டத்தைக் கையில் எடுத்த ‘திரையுலக சட்ட மேதை’ எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்தப் படத்தில் […]

Read More

அகத்தியா திரைப்பட விமர்சனம்

by on March 2, 2025 0

இதுவரை வந்த ஆவி கதைகள் அத்தனை யிலும் அடிப்படையாக ஒரு கட்டடம் அல்லது மாளிகை இருக்கும். அதில்  குடியேறுபவர்களை அங்கிருக்கும் ஆவிகள் விரட்டி அடிக்கும் அல்லது வெளியேறவே விடாது. அங்கிருக்கும் ஆவிகளுக்கு ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக் இருக்கும்.  இந்த அடிப்படையை வைத்துதான் காமெடியாகவோ சீரியஸ் ஆகவோ இதுவரை ஆவிக் கதைகளை பின்னி வந்திருக்கிறார்கள் கோலிவுட் இயக்குநர்கள்.  இதிலும் கிட்டத்தட்ட அதேதான் அடிப்படை. என்றாலும் மற்ற கதைகளில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட முடிவெடுத்த இந்த படத்தின் இயக்குனர் பா […]

Read More

ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் வெளியிட்ட செகண்ட் சான்ஸ் ஆல்பம்

by on March 1, 2025 0

*செகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா !!* கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்‌ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்… மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை […]

Read More
CLOSE
CLOSE