August 23, 2026
  • August 23, 2026

டபுள் ஆக்குபன்சி திரைப்பட விமர்சனம்

by on June 15, 2026 0

இந்த நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்பது போல் எத்தனையோ கதைகளை பார்த்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எப்படி ஒருவரால் யோசிக்க முடியும் என்று தெரியவில்லை.  தெய்வ நம்பிக்கை அற்றவராக இருக்கும் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினிக்கு உணர்வற்ற நிலையில் ஒரு குழந்தை பிறக்க, போஸ் வெங்கட் துணுக்குற்று தெய்வத்திடம் முறையிடுகிறார்.  பழிவாங்கும் நோக்குடன் (!) தெய்வமோ, அந்தக் குழந்தைக்கு உயிர் கொடுப்பதுடன் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் அது வாழும் என்று […]

Read More

அரசியல் நையாண்டியுடன் படங்கள் வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்..! – கே.பாக்யராஜ்

by on June 15, 2026 0

*ரவி மரியா, ராதா ரவி நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா* கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் […]

Read More

சாருகேசி திரைப்பட விமர்சனம்

by on June 14, 2026 0

சாருகேசி என்ற ராகத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கும் சங்கீத வித்வான் எப்படி இருப்பார்..? சங்கீத சாம்ராட் உட்பட அத்தனை விருதுகளையும் பெற்று சங்கீத உலகில் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக உலா வருகிறார்.  சங்கீதத்தை அவர் எவ்வளவு சுவாசிக்கிறாரோ அப்படியே மனைவியையும் நேசிக்கிறார். ஆனால் எல்லாமே ஒருவருக்கு நல்ல விதமாக அமைந்து வட்டால் அப்புறம் வாழ்க்கையில்  என்ன படிப்பினை இருக்கிறது..? அந்த வகையில் எல்லா பெயரும், புகழும், பணமும் கொண்டிருந்தாலும் சாருகேசிக்கு இருக்கும் மிகப்பெரிய குறை அவரது ஒரே மகன். […]

Read More

நிழல் திரைப்பட விமர்சனம்

by on June 14, 2026 0

ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் மூவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அப்படி ஒரு நாள் போதையில் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து முடிவில் அமிலத்தை ஊற்றி எரித்து விடுகின்றனர்.  அதை பார்த்துவிடும் நாயகி ஜனனியை துரத்தி அவரையும் பலமாக தாக்கி விட்டுத் தப்பிச் செல்கின்றனர். அதைத்தொடர்ந்து மூவரையும் ஒவ்வொருவராக கடத்தி ஜனனி தாக்க, விஷயம் தெரிந்த அவரது காதலரும், சப் இன்ஸ்பெக்டருமான விஷாகன் விஷயம் அறிந்து […]

Read More

VG Pageants Chennai அறிமுகம் – சென்னை பெண்களுக்கு தேசிய மேடைக்கு செல்ல புதிய வாய்ப்பு..!

by on June 14, 2026 0

சென்னை, ஜூன் 14, 2026: பெண்களின் தன்னம்பிக்கை, தனித்திறன் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் VG Pageants Chennai அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள The Park Chennai ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் Visionara Global நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தேசிய இயக்குநரான பினிதா ஸ்ரீவாஸ்தவா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் திறமையும் சக்தியும் இருக்கிறது. அதனை வெளிக்கொண்டு வர சரியான […]

Read More

சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம் நூறு சாமி..! – விஜய் ஆண்டனி

by on June 13, 2026 0

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்பட வெளியீட்டிற்கு முன் நிகழ்வு..! ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, […]

Read More

சென்னையில் 25-வது ஆண்டைக் கொண்டாடும் கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் இந்தியாவின் கிடங்குத் துறை வளர்ச்சிக்காகப் பொறியியல் சார்ந்த திறன்களை மேம்படுத்துகிறது !

by on June 11, 2026 0

70 ஆண்டுகால பாரம்பரியத்தின் துணையோடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமேஷனில் முதலீடு விரிவாக்கம்!  சென்னை 11 ஜூன் 2026: கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் (GEG) ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் (Storage Solutions) பிரிவு, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கி, அதன் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் தனது சென்னை உற்பத்தி ஆலையின் 25-வது ஆண்டைக் கொண்டாடியது. உள்நாட்டு லாஜிஸ்டிக்ஸ் (intralogistics) துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், கண்டுபிடிப்புகள், ஆட்டோமேஷன் […]

Read More

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது..!

by on June 11, 2026 0

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை, […]

Read More

ஆட்டி திரைப்பட விமர்சனம்

by on June 11, 2026 0

பெண்களுக்கு எதிரன பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், பழங்காலத்தில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்கிற ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் ஏற்படுத்தியிருக்கும் படம். 1970 ல் நடக்கிறது கதை. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் குற்றவாளிகளை சட்டத்தால் தண்டிக்க.வழியின்றி அவர்களை என்கவுண்டர் செய்து விட்டு, அதன் தண்டனையாக மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் அதேபோல் மாற்றலாகி ஒருமலைப்பகுதிக்கு வருகிறார். எந்தக் குற்றமும் பதிவாகாத அந்தப் பகுதியில் காவல் நிலையம் இருப்பதே ஆச்சரியமாக இருக்க, […]

Read More

இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்க்கை வரலாறு 

by on June 10, 2026 0

தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படங்களை கொடுத்தவர். கதாநாயகன் என்றால் அழகானவன் என்பதை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி  சப்பாணியாக மாற்றிக் காட்டியவர்.  தமிழ் சினிமாவில் அவர் வருகைக்கு முன்…. அவர் வருகைக்கு பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாறு மிகப் பெரியது. திரையுலகில் […]

Read More
CLOSE
CLOSE