December 1, 2025
  • December 1, 2025

‘பேடிங்டன் இன் பெரு’ ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

by on April 17, 2025 0

மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் குட்டிக் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன.  முதல் பாகம், பெருவின் காடுகளிலிருந்து லண்டன் தெருக்களுக்கு இடம்பெயர்ந்து, ப்ரெளன் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட  கரடியான பேடிங்டனை பற்றியது. அடுத்த பாகத்தில், செய்யப்படாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பேடிங்டன், தானொரு நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் நகைச்சுவை வரிசையில் வெளியான முதலிரண்டு பாகங்களையும் பால் கிங் இயக்கினார்.  தற்போது அப்படவரிசையில் மூன்றாவது […]

Read More

கன்னட திரையின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்டும் 45 – டீஸர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

by on April 17, 2025 0

“45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா ! SP Suraj Production சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னட திரைப்படம் 45. கன்னட திரையுலகின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்ட, மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக […]

Read More

சென்னையில் நீரிழிவு நோயின் பரவல்: ஆய்வு தரவுகளை வெளியிட்ட காவேரி மருத்துவமனை

by on April 16, 2025 0

• வகை 2 நீரிழிவு நோய் குறித்த முந்தைய வரலாறு இல்லாத, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் 21% தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை அறிந்திருக்கவில்லை. சென்னை, ஏப்ரல் 16, 2025: – தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் இயங்கி வரும் உடல்நல பராமரிப்பு சங்கிலித் தொடர் நிறுவனமான காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான, காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை சென்னையில் உள்ள மக்களிடையே நீரிழிவு குறித்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முக்கிய […]

Read More

இந்திய அளவில் முதல் முறையாக ‘பொருநை’ தொல்லியல் ஆவணப் படம் உருவாக்கிய ஹிப் ஹாப் ஆதி..!

by on April 16, 2025 0

“4 ஆண்டு முயற்சியில் ‘ பொருநை ’ ஆவணப் படம் உருவாக்கம்!” இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அவர் பேசியதிலிருந்து… ‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகம் மற்றும் இன்னும் ஒரு படத்திற்கு இசை அமைக்கிறேன். “‘ஜோ’ படத்தை இயக்கிய ஹரிஹரன் […]

Read More

ஏலேலோ இசை ஆல்பம் – புதியவர்களின் புதிய முயற்சி

by on April 16, 2025 0

புதியவர்களின் புதிய முயற்சியில் ஏலேலோ இசை ஆல்பத்தில் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஏலேலோ ஆல்பம் பாடலின் கதாநாயகன் வெற்றிவேல் முருகன், நாயகி மோனா, தயாரிப்பு வி எம் ஐஸ்டேஜ் பிலிம்ஸ் இயக்குனர் மணிகண்டன், இசை ஜெய் கிரிஷ் கதிர் ஒளிப்பதிவு முருகானந்தம் எடிட்டர் கிஷோர் பிஆர்ஓ சரவணன் மற்றும் கார்த்திக். இந்த விழாவில் கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர் குறிப்பாக விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் விஜய் […]

Read More

மாஸ்டர் சித்தார்த் பன்னீர் 5 மொழிகளில் நடித்த ‘மிஸ் மேல கிரஷ் ‘ வீடியோ ஆல்பம் வெளியீடு

by on April 16, 2025 0

‘கவிப் பேரரசு’ வைரமுத்து வெளியிட்ட சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ பான் இந்திய வீடியோ ஆல்பம்… நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் […]

Read More

தாயின் பெருமை சொல்லும் ‘அம் ஆ’ மலையாள படம் ஏப்ரல் 18-ல் தமிழில் வெளியாகிறது..!

by on April 15, 2025 0

‘அம் ஆ’ படத்தின் திரையரங்கு வெளியீட்டை அறிவித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ! Kaapi Productions தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில், மனதை இலகுவாக்கும், அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ”. இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்த்தள […]

Read More

நாங்கள் திரைப்பட விமர்சனம்

by on April 13, 2025 0

தமிழில் அரிதான முயற்சியாகதான் இதுபோன்று ‘பேரல்லல் சினிமா’ எனப்படும் பரீட்சார்த்த முயற்சியிலான படங்கள் வருகின்றன. அதற்காகவே படத்தை இயக்கிய அவிநாஷ் பிரகாஷையும்… முக்கியமாகப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்ட ஜிவிஎஸ் ராஜுவையும் பாராட்டியே ஆக வேண்டும். வணிக சினிமாவைப் பொறுத்த அளவில் கதைகள் பெரும்பாலும் தொழிலாளராக இருக்கும் ஒரு ஹீரோ படம் முடிவதற்குள் பெரிய தொழிலதிபராக வெற்றி பெற்றதைச் சொல்லி முடியும். ஆனால் இந்தப் படத்து நாயகன் ராஜ்குமார் தான் நடத்தி வந்த பள்ளி, எஸ்டேட், வீடு, […]

Read More

சினிமாவுக்குள் என்னை இழுத்தவர் அல்லு அர்ஜுன்…! – நடிகை திருப்தி Open Talk

by on April 13, 2025 0

மொழி, இன, பேதங்கள் இல்லாத சினிமாவுக்குள் வடக்கிலிருந்து தெற்குக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கலைஞர்கள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி பூனாவில் இருந்து கோலிவுட் நோக்கி சிறகடித்து வந்திருக்கிறார் திருப்தி அனுமந்த் போஸ்லே.  நடிக்கும் ஆர்வத்தில் வந்திருப்பதால் நாம் அவரை நடிகை என்றே கொள்வோம்.  அண்ணன் கலெக்டர், அப்பா புரபஸர் என்பதுடன் டாக்டர்களும் எஞ்சினியர்களுமாக நிறைந்த குடும்பத்திலிருந்து முதல் முதலில் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டு கோலிவுட்டில் இரங்கியிருக்கிறார் திருப்தி.  படித்த குடும்பம் என்பதால் அதற்கு மதிப்பு கொடுப்பது போல் […]

Read More

What is next for women working in technology in India?

by on April 9, 2025 0

New research highlights key opportunities for companies and female professionals Despite major progress toward gender equality in Indian industries, just 33% of women in India participate in the workforce. India’s tech sector, despite having a relatively high level of female representation, has seen only a modest increase over prior decades in the percentage of women […]

Read More
CLOSE
CLOSE