நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை இன்று நியமித்தது. இதி குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக […]
Read More‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே அதற்கு அடுத்த விஜய் படமான விஜய் 64 தொடங்கிவிட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ வெற்றிப்படங்களுக்குப் பின் லோகெஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. முதல் ஷெட்யூல் சென்னையில் முடிய அடுத்த ஷெட்யூலை டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எடுக்கத் திட்டமிட்டார் லோகேஷ் கனகராஜ். ஆனால், டெல்லியில் காற்று மாசுபட்டிருப்பதித் தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்காமல், ஓரிரு நாள்கள் காத்திருப்புக்குப் பின் நேற்றுதான் தொடங்கி உள்ளது. இந்த இரண்டாவது ஷெட்யூலில் விஜய்யுடன் நாயகி மாளவிகா […]
Read More‘பிகில்’ வெளிவரும் வரை அடுத்த அட்லீயின் படம் இந்தியில் ஷாருக் கானை வைத்துதான் என்றார்கள். கானும் ‘பிகில்’ வெற்றிக்கெல்லாம் வாழ்த்து சொன்னார். அத்துடன் அட்லீயுடன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பைத் தன் பிறந்தநாளில் அறிவிப்பதாகக் கூறினார். ஆனால், அதற்குப்பின் ‘பிகில்’ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் செலவும் எகிறிப்போனதைக் கேள்விப்பட்ட கான் தன் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. அதை உறுதி செய்வதைப் போல் தன் பிறந்தநாளுக்கு அட்லீயை அழைத்தாலும் பட அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. அத்துடன் […]
Read More‘தல’தான் வெளியே தலை காட்ட மாட்டார் என்பதில்லை. அவர் குழந்தைகள் அனோஷ்காவும், ஆத்விக்கும் கூட அப்படித்தான். அவ்வளவு சீக்கிரம் அவர்களை வெளியே காண முடியாது. அது அவர்களது சொந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், இன்று ஒரு ஆச்சரியம் நடந்தது. எப்படி வெளியே வந்ததோ தெரியவில்லை. அஜித் – ஷாலினி தம்பதியின் குழந்தைகளான ஆத்விக் அஜித் மற்றும் அனோஷ்காவின் புகைப்படங்கள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டை ஏற்படுத்தி வருகின்றன. அதுவும் ட்விட்டரில் மற்ற சினிமா டிரைலர், பாடல், […]
Read Moreசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு படம் அறிவிக்கப் பட்டபோதே சுரேஷ் காமாட்சியை விவரம் தெரிந்தவர்கள் எச்சரித்தார்கள். ஆனால், அதை அசட்டை செய்து அவரும் பெரும்பணத்தை இறக்கினார். ஆனால், எல்லோரும் எதிர்பார்த்ததை போலவே சிம்பு தன் டகால்டி வேலைகளைக் காட்ட பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுரேஷ் காமாட்சி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து இனி மாநாடு இல்லை என்று அறிவித்தார். பதிலுக்கு சிம்பு தரப்பில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை 125 கோடியில் தயாரிக்க […]
Read More‘மாண்டி’ என்ற ஆன்லைன் வணிகத்தை ஊக்குவிக்கும் முகமாக அதன் விளம்பரத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்சேதுபதியைக் கண்டித்து பல அறிக்கைகள் வந்தன. அதில் அடுத்தகட்டமாக வணிக போராளி கொளத்தூர் த.ரவி தலைமையில் அவரது அலுலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதன்படி இன்று (05-11-2019) காலை அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை இது குறித்து விஜய் சேதுபதியோ, அவர் விளம்பரம் செய்த மாண்டி நிறுவனமோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதாவது […]
Read Moreபிக்பாஸ் சீசன் 3 ல் இடம்பெற்ற ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் கடந்த 3-ம் தேதியன்று சென்னை எழும்பூரில் உள்ள ‘ரேடிசன் புளூ’ ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிக்பாஸில் இடம்பெற்றதற்கு தனக்கு உரிய பணம் தரவில்லை என்றும், இனியும் தாமதித்தால் விஜய் டிவி அதற்கான விளைவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார். அத்துடன் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் தன்மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் அவர் காவல்துறையைக் குற்றம் கூறினார். இந்நிலையில் […]
Read More