October 11, 2026
  • October 11, 2026

தர்பார் போலீஸ் கதை என்பதால் ரஜினி ஒத்துக்கொண்டார் – ஏஆர் முருகதாஸ்

by on December 28, 2019 0

இப்போதுதான் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பித்தது போலிருக்கிறது. ஆனால், படம் 2020 ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ரஜினி நடிப்பில் வெளியாவதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய நிலையில் படத்தை உருவாக்கியவரான ஏ.ஆர்.முருகதாஸிடமே ‘தர்பார்’ உருவான விதத்தைக் கேட்டோம்… அதற்கு அவரது பதில்… “ரஜினிக்கு நான் படம் இயக்க ஒத்துக்கொண்டது இன்றல்ல… ரமணா படம் முடிந்ததுமே “எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்…” என்றார் ரஜினி. […]

Read More

தற்கொலை செய்து கொண்டது என் கணவர் இல்லை – டிவி நடிகை ரேகா பரபரப்பு

by on December 28, 2019 0

சின்னத்திரை நடிகைகளில் பல ரேகாக்கள் உள்ளனர். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் ஒரு ரேகாவின் கணவர் கோபிநாத் என்பவர் கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக கிறிஸ்துமஸ் அன்று அண்ணாநகரில் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நேற்று காலை வேகமாக பரவியது. இது ஒருபக்கம் இருக்க, கோபிநாத்தின் மனைவியாக வேறு ரேகாவின் புகைப்படம் சில மீடியாக்களில் வர, அதைப் பார்த்து பலர் அந்த ரேகாவிடம் துக்கம் […]

Read More

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்

by on December 28, 2019 0

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்(90) நேற்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி மோகன் உயிர் பிரிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் மோகன். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக 1991-ல் மோகன் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More

நான் அவளை சந்தித்தபோது திரைப்பட விமர்சனம்

by on December 27, 2019 0

96 என்று ஒரு படம் எப்படி 96-ல் நடந்த ஒரு காதல் கதையை இப்போது பொருத்திச் சொல்லி வெற்றிபெற்றதோ அப்படி அதே 96-ல் நடந்த ஒரு உதவி இயக்குநரின் வாழ்க்கைப் போராட்டக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர். அதிலும் இது அவர் வாழ்வில் நடந்த உண்மைக்கதை என்று சொல்லிவிடுவதால் நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கிறது.  இயக்குநராகி விட்டுத்தான் காதல், கல்யாணம் எல்லாம் என்று எத்தனை ஆயிரம் பேர் சென்னையில் வண்ணக் கனவுகளுடன் சுற்றித்திரிகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்தப்பட […]

Read More

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரின் தர்பார் ஜனவரி 08ல் பிரிமீயர்

by on December 27, 2019 0

அமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* – ஜனவரி 08ல் பிரிமீயர் ஷ லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை […]

Read More

இரண்டு பேர் நடிக்க 10 நாளில் உருவான டோலா

by on December 27, 2019 0

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது… தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, “ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள், அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று […]

Read More

மும்தாஜ் வாழ்க்கையை கெடுத்த மக்கள் தொடர்பாளர் – பாபு கணேஷ் குற்றச்சாட்டு

by on December 27, 2019 0

ஏற்கனவே தன் படங்களில் பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்து கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் பாபு கணேஷ் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் 370 படத்தில் தன் மகன் ரிஷிகாந்தை ஹீரோ ஆக்குகிறார். இந்தப்படமும் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறது. என்ன சாதனை என்கிறீர்களா..?  மொத்தப்படமும் 48 மணிநேரத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேகாலி கதாநாயகியாக, ரிஷா, திருநங்கை நமீதா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், வெற்றி, பெசன்ட் நகர் ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.  படத்தை மொத்தமாக முடித்துவிட்ட பாபு கணேஷ் இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் […]

Read More

அதிதி பாலன் வெளியிட்ட அதிர்ச்சி படங்கள்

by on December 26, 2019 0

அருவி படத்தில் நடித்த அதிதி பாலனை நினைவிருக்கிறதா? மறக்கக் கூடிய நடிகையா அவர்..? ஆனால் என்ன காரணத்தாலோ அதற்குப் பின் அவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை. என்ன காரணம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அவர்போட்டோ ஷூட் செய்திருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் பார்க்கும்போது… அருவியில் அமைதியாக, அடக்கமாகப் பார்த்த பெண்ணா இவர் என்ற அளவில் பார்த்தவர்கள் ஷாக் ஆகக் கூடிய கிளாமரில் தெறிக்க விட்டிருக்கிறார். அவை கீழே… இனி அவர் வாய்ப்பில்லாமல் கிடக்க வழியே […]

Read More

பஞ்சராக்ஷரம் திரைப்பட விமர்சனம்

by on December 26, 2019 0

இந்தக் கரடுமுரடான தலைப்புக்குள் இப்படி ஒரு பாஸிடிவ் வைப்ரேஷன் ஏற்படுத்தக்கூடிய த்ரில்லர் இருக்குமென்று படம் பார்க்கும்வரை கூட நினைக்கவில்லை.  அதுவும் பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை முடிச்சை எடுத்துக்கொண்டு அதில் வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் முயற்சிக்காக இயக்குநர் பாலாஜி வைரமுத்துவைப் பாராட்டலாம்.  எதேச்சையாகச் சந்தித்து நண்பர்களாகும் ஐவர், ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள். அதில் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் வித்தியாச அனுபவங்கள்தான் படம்.   நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் நேர்மறை விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் […]

Read More

வி1 திரைப்பட விமர்சனம்

by on December 26, 2019 0

‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான். ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம் எதிர்பார்க்காத ஒரு நபர் கொலைக்குற்றவாளியாக இருப்பதும், கொலைக்கான காரணமும் மட்டுமே இப்படியான படங்களை வேறுபடுத்திக் காட்ட உதவும் சாத்தியங்கள். அப்படி இந்தப்படத்திலும் லிவிங் டுகெதர் ஜோடிகளாக லிஜேஷும், காயத்ரியும் […]

Read More
CLOSE
CLOSE