ஜோதிகா பேசியது இதனால்தான் – முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் இரா சரவணன்
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக விஜய் டிவியில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கிய விருது விழாவினை ஒளிபரப்பியது. அந்த விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்டு மேடையில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலை தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லி பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகிறார்கள். உண்மையில் அந்த மேடையில் நடிகை ஜோதிகா பேசியது இதுதான் : ‘’படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் போயிருந்தபோது பிரகதீஸ்வரர் கோயிலை பார்க்காமல் போயிராதீங்க. அவ்வளவு அழகா இருக்கும். போய்_பாருங்க என்று சொன்னார்கள். […]
Read More