August 17, 2026
  • August 17, 2026

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 25 ஆயிரம் அளித்த ராகவா லாரன்ஸ்

by on April 26, 2020 0

 பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் தங்களால் முடிந்த அளவுக்கு மட்டும் கொரோநா ஒழிப்புக்கு நிவாரணத்துக்கு நீதி அளித்துக் கொண்டிருக்க ராகவா லாரன்ஸ் மட்டும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். திரையுலக சங்கத்தினர் யார் போய் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் நிதி உதவி அளிப்பவர் வெளியிலும் பல உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார். அதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் எப்போதுமே செய்து வரும் சேவைகள் உயர்ந்தவை அந்தவகையில் இப்போது மாற்றுத்தறனாளிகளுக்கான நிதியுதவியையும் அளித்திருக்கிறார். தேசிய ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள […]

Read More

திருநள்ளாறு சனி பகவான் அபிஷேக ஆராதனைகள் யூ டியூபில்…

by on April 25, 2020 0

சனி பகவானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை யூ டியூப் மூலம் பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: “கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் பக்தர்களின் வசதிக்காகவும், உலகம் இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலிருந்து விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்காகவும், அனுகிரஹ மூர்த்தியான சனீஸ்வர பகவானுக்கு ஒவ்வொறு சனிக்கிழமையிலும் காலை […]

Read More

கரகாட்டக்காரன் ராமராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி

by on April 25, 2020 0

80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்க இருக்கிறார். மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த நடிகர் ராமராஜன், வெற்றிகரமான ஹீரோவாக உயர்ந்தாலு அடிப்படையில் அவர் இயக்குநர்தான். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக வேலை கற்றுக்கொண்ட பின் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை இயக்கினார் […]

Read More

கமல் கனவை நிறைவேற்றிய சூர்யா – பொன்மகள் வந்தாள் விவகாரம்

by on April 25, 2020 0

2013 ஆம் ஆண்டு கமல்ஹாசன் டிஜிட்டல் தளத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக திரையிடும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அதற்கு எதிராக ஒட்டுமொத்த திரையரங்குகளும் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசனின் முயற்சியை முறியடித்தனர். தயாரிப்பாளர் சங்கமும் அப்போது கமலுக்கு உதவி செய்யவில்லை. அங்கே ‘கட்’ செய்து இங்கே வந்தால் இப்போது சூர்யாவிற்கு சொந்தமான 2Dநிறுவனத்தின் தயாரிப்பில் மார்ச் மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 25) […]

Read More

புதிய இணையவழி செயலி – ‘ஜேஎஸ்கே பிரைம் மீடியா’ விரைவில் அறிமுகம்

by on April 24, 2020 0

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் – நடிகர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் திரைப்படத்துறையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.  சிறந்த நடிக – நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.  ‘தமிழக அரசியல்’ என்ற வார இதழையும் நடத்தி வருபவர். தற்போது ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறார். ‘ஜேஎஸ்கே பிரைம் மீடியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயலி அரசியல், சினிமா, ஆன்மீகம், பெண்கள், மருத்துவம், தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதை, கார்ட்டூன் என பல பகுதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும். அதோடு, […]

Read More

என்னுடன் டேட்டிங் வர ஆசையா – த்ரிஷா திடுக்கிடும் அறிவிப்பு

by on April 24, 2020 0

பிற நடிகர் நடிகை எல்லாம் கொரோனா  புனரமைப்பு க்காக நிதி கொடுத்துக் கொண்டோ அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு விஷயங்களை ஆயினும் செய்து கொண்டிருக்க,       த்ரிஷா வின் வழி மட்டும் தனி வழி ஆகியிருக்கிறது. சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த அவர் ஜாலியான டான்ஸ் ஒன்றை போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். இப்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்… அடேங்கப்பா அறிவிப்பு அது. “என்னுடன் டேட்டிங் வர ஆசையா? அப்படியானால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை […]

Read More

போதை ஏறி புத்தி மாறி விஜய் ரசிகர் மரணம் ரஜினி ரசிகர் கைது

by on April 24, 2020 0

விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் விஜய் ரசிகராம். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகராம். நண்பர்களான இந்த தீவிர ரஜினி-விஜய் ரசிகர்கள் இந்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் மாஸ்டர் &அண்ணாத்த படம் பற்றி உயர்வாகப் பேசி உள்ளனர். இந்த பேச்சு ஒரு கட்டத்தில் போட்டியாக மாறி விஜய் நல்லவரா? ரஜினி நல்லவரா? […]

Read More
CLOSE
CLOSE