June 27, 2026
  • June 27, 2026

இந்த வருடம் வரை தன் சம்பளத்தை முழுதும் விட்டுக் கொடுத்த நடிகர்

by on May 9, 2020 0

நடிகர்கள் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போனது ஒரு காலம். ஆனால் இப்போதோ ‘ கோவிட் 19 ‘ கோர தாண்டவத்து க்கு பிறகு சினிமா தொழில் நசிந்து விடும் நிலையில் எல்லோரும் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் முதல் முதலாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார். தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண், உதயா, இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை […]

Read More

ஓ டி டி ஒளிபரப்பில் சாதனை புரிந்த தனுஷின் பட்டாஸ்

by on May 8, 2020 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. கடந்த மே மாதம் முதல் தேதி பல மொழிகளிலும் முதல் முறையாக தொலைக்காட்சி ஓ.டி.டி. முறையில் ஒளிபரப்பான் பட்டாஸ் திரைப்படம் மாபெரும் சாதனை செய்திருக்கிறது. 13149 000 என்ற எண்ணிக்கையைத் தொட்டு, தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்த படம் என்ற சாதனையையும் பட்டாஸ் நிகழ்த்தியிருக்கிறது. குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுதுபோக்குப் படங்களை சத்யஜோதி […]

Read More

மக்கள் நீதி மன்றம் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு

by on May 8, 2020 0

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது.    குடிப்பவர்களைத் தவிர இந்த ஏற்பாட்டை யாருமே வரவேற்கவில்லை. குடிப்பவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.    இதற்கிடையை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என […]

Read More

கோரிக்கைகள் நிறைவேறும் வரை தியேட்டர்களை திறப்பதாக இல்லை – திருப்பூர் சுப்பிரமணியம்

by on May 8, 2020 0

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம், சங்கத்தின் உறுப்பினர்களுக்காக வெளியிட்ட ஆடியோவில் விரிவாகப் பேசியுள்ளவை…  “வரும் மே 25 அல்லது ஜுன் முதல் வாரம் திரையரங்குகளைத் திறக்க தமிழக முதல்வர் அனுமதி அளிக்க உள்ளதாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக நாம் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கும் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசிடம் கேட்க வேண்டும். அந்தக் ஐந்து கோரிக்கைகளை விளக்கி தமிழக அரசிடம் ஏற்கெனவே நாம் அனைவரும் ஒன்று […]

Read More

டாஸ்மாக் திறப்பு பற்றிய பார்த்திபன் பார்வை

by on May 7, 2020 0

பல்கலை வித்தகர் பார்த்திபன் இன்ஸ்டா பக்கத்தில் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் அவர் நடித்து பிரபலமாக பேசிய வசனத்தை கொஞ்சம் மாற்றி புதிதான கமெண்ட் போட்டுள்ளார். மக்காள்!!!! இன்னைக்கு மது’ரைக்கு போறவுக நிச்சயம் மேலூரு’க்கு போவீக. நாத்தம் குடிக்க – நாசமா போவாதீக. இந்த மாசமட்டுமாவது போவாதீக-உங்க பொண்டு புள்ளைகளுக்காகவாது போவாதீக புண்ணியமாப் போவுங்க!  

Read More

இந்த ஆட்சியின் முடிவு அசிங்கமாகாமல் இருக்க சிறிய வாய்ப்பு – கமல் காட்டம்

by on May 7, 2020 0

தமிழர்காள் வணக்கம். ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா […]

Read More

அமலா பால் வெளியிட்டிருக்கும் பார்ட்டி வீடியோ

by on May 6, 2020 0

நடிகை அமலா பால் தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே ஒற்றையாக பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். டிவியில் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு ஆடியபடி தம்பிக்கு “ஹேப்பி பர்த் டே….” குரல் கொடுத்தபடி பார்ட்டி ஆட்டமும் போடுகிறார் அமலா பால். அவர் ஆடி சவுண்ட் விடும் வீடியோ கீழே…

Read More

கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய மருத்துவர் திருத்தணிகாசலம் கைது

by on May 6, 2020 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆங்கில மருத்துவம் அறிவித்துக் கொண்டிருக்கிறது.   இந்நிலையில், தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் தான் ஒரு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தனது மருந்தை பரிசோதனை செய்து பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.   தன்னிடம் கொரோனா நோயாளிகளை கொடுத்தால் குணப்படுத்துவதாக மருத்துவத் துறைக்கு […]

Read More

என்னைப் பற்றி வரும் செய்திகள் தவறானவை – காமெடி நடிகர் செந்தில்

by on May 6, 2020 0

தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை தனி இடம் உண்டு இந்த இரட்டையர் காமெடியை ரசிக்க தமிழ் சினிமா ரசிகனை இல்லை என்று சொல்ல முடியும். ஆங்கிலப் படங்களில் ஒரு காலத்தில் ஹார்டி தமிழில் என்ற இரட்டையர் செய்த காமெடி அட்டகாசங்கள் தவிர்க்க முடியாதவை. அதுபோலவே கவுண்டமணி-செந்தில் தமிழில் பெயர் பெற்றனர். கவுண்டமணி செந்தில் இருவரும் ஒரு கட்டத்தில் தாங்கள் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு நடித்து வந்திருந்தாலும் காலமாற்றத்தினால் இவர்கள் இருவரும் இப்போது நடிக்காமல் […]

Read More
CLOSE
CLOSE