August 17, 2026
  • August 17, 2026

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்கள் விபரம்

by on May 17, 2020 0

இந்தியா முழுவதும் வரும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் மே 31 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.   அத்துடன் இதுவரை அறிவிக்கப் பட்டுள்ள தளர்வுகள் தவிர்த்து 25 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.   அந்த 25 மாவட்டங்கள் வருமாறு…   கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, […]

Read More

வங்கக்கடலில் உருவானது ஆம்பன் புயல்

by on May 16, 2020 0

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண் டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  வங்கக்கடலில் உருவாகும் இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரும் வைத்திருந்தார்கள். இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆம்பன் புயல் வரும் 20-ந்தேதி மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே […]

Read More

உடற்பயிற்சி செய்யும் போது விபத்து – அருண் விஜய் வெளியிட்ட வீடியோ

by on May 16, 2020 0

வெள்ளிவிழா கொண்டாடும் அருண் விஜய் இப்போது மாஃபியா படத்தை அடுத்து ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து நடித்துவருகிறார். இந்நிலையில் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது வீடியோ ஒன்றை பகிர்வார்… அந்த வகையில் லேட்டஸ்டாக ஷேர் செய்திருக்கும் வீடியோவில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்து விடுகிறார். பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ”எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை […]

Read More

4G இயக்குனர் இறந்த செய்தி கேட்டு நாயகன் ஜிவி பிரகாஷ் கண்ணீர்

by on May 15, 2020 0

காலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் (என்ற) அருண் பிரசாத்  இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டது. எந்தளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை. […]

Read More

பொன்மகள் வந்தாள் உள்பட ஏழு இந்தியப் படங்களை வெளியிடும் அமேசான் பிரைம்

by on May 15, 2020 0

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர்.  இணையவாசிகள், இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே.ஜே ஃபெரெட்ரிக். கோவிந்த் வசந்தா […]

Read More

ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அருண் பிரசாத் விபத்தில் பலி

by on May 15, 2020 0

சமீபத்தில்தான் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து அவரது உதவி இயக்குநர் கிருஷ்ணா  உள்பட மூவர் பலியானார்கள். இப்போது ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர் சாலை விபததில் இறந்த தகவல் கிடைத்திருக்கிறது. ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்    அன்னூரை சார்ந்த அருண் பிரசாத். இவர் மேட்டுப்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது நடந்த சாலை விபத்தில் பலியானார்.  ஷங்கரிடம் சினிமா கற்ற இவர் அவரிடம் இருந்து வெளியேறி 4ஜி என்ற படத்தை வெங்கட் […]

Read More
CLOSE
CLOSE