January 29, 2026
  • January 29, 2026

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சிறை பட ஃபர்ஸ்ட் லுக்

by on August 9, 2025 0

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் […]

Read More

நாளை நமதே திரைப்பட விமர்சனம்

by on August 8, 2025 0

எம்ஜிஆர் நடித்து ‘ நாளை நமதே’ என்றொரு படம் வந்தது. ஆனால் கற்பனைக் கதையான அதற்கு வைக்கப்பட்ட தலைப்பை விட இந்தத் தலைப்பு மிகச் சரியாக இந்த கதையில் பொருந்தி இருக்கிறது.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்தான் கதையின் களம். ஒரு கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது அது ரிசர்வ்  தொகுதியாக அறிவிக்கப்பட்டதில் ஒரு கொலை விழுந்து கலவரம் வெடிக்க… மீண்டும் அது பொதுத் தொகுதியாக அறிவிக்கப் படுகிறது. அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட ஆதிக்க […]

Read More

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு Sun NXT – இல் கண்டுகளியுங்கள்..!

by on August 8, 2025 0

கூலி படக் கவுண்டவுன் – ‘ கூலி அன்லீஷ்ட்’ பிரிவியூவுடன், Sun NXT – இல் தொடங்குகிறது..! இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் – கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம். கூலி படத்தின் […]

Read More

மாமரம் திரைப்பட விமர்சனம்

by on August 8, 2025 0

காதலர்கள் சாப்பிட்டு விட்டுப்போட்ட ஒரு மாங்கொட்டை எப்படி வளரத் தொடங்கி கிளைத்து எழுகிறதோ, அப்படி நாயகன் ஜெய் ஆகாஷின் காதலும் முளை விட்டு எழுந்து பின் வெட்டப்பட்டு கடைசியில் எப்படி துளிர்த்து மரமாகிறது என்று சொல்லும் கதை. இதை ஜெய் ஆகாஷ் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். ஆனால், ஒரு மாமரம் வளரும் காலகட்டம் வரை அவரும் அதனுடன் உருவம் மாறி வருடக் கணக்காக காத்திருந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். அதற்காக இளமையான தோற்றம் முதல் […]

Read More

ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் வெளியானது..!

by on August 8, 2025 0

*மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்!*  ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான ‘ஜனாபே ஆலி’ (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில், இந்திய சினிமாவில் நடனத்திற்கு பெயர் பெற்ற ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் […]

Read More

வானரன் திரைப்பட விமர்சனம்

by on August 8, 2025 0

தலைப்பே நம்மை பெரிதாக ஈர்க்க அத்துடன் நாகேஷின் பேரன் (ஆனந்தபாபுவின் மூத்த மகன்) பிஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதுடன் சூப்பர் சிங்கர் வர்ஷா அவருடன் நடிக்கும் படம் என்பதாலும் நிறைய எதிர்பார்ப்புகளைச் சுமந்து இருக்கிறது இந்த படம். ஆஞ்சநேயர் வேடம் அணிந்து அருளாசி தருவதையே தங்கள் வாழ்வியலாக கொண்டு வாழும் சிலரை பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு வானரனாக அறிமுகமாகிறார் இந்த பட நாயகன் பிஜேஷ் நாகேஷ். அப்பாவியாக இருக்கும் அவரது ஒரே நோக்கம் தன்னுடைய […]

Read More

ஊபர் செயலியில் இனி, சென்னை மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்கலாம்!

by on August 7, 2025 0

சென்னை மெட்ரோ டிக்கெட்டுகளுக்கு ஆகஸ்ட் 31 வரை 50% அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது ஊபர்..! சென்னை, ஆகஸ்ட் 7, 2025: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடன் இணைந்து ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) நிறுவனமானது, அதன் ஊபர் செயலியின் மூலமாக சென்னை மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டுகளை பெறுவதை அறிமுகப்படுத்துவதாக ஊபர் இன்று அறிவித்துள்ளது. இன்று முதல், சென்னையில் உள்ள ஊபர் பயனர்கள் தங்கள் மெட்ரோ பயணங்களைத் திட்டமிடலாம், QR- அடிப்படையிலான […]

Read More

காத்துவாக்குல ஒரு காதல் திரைப்பட விமர்சனம்

by on August 7, 2025 0

‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படம் பார்த்துவிட்டோம். இப்போது சென்னை புரொடக்ஷன் எழில் இனியன் தயாரிப்பில் உருவான ‘காத்துவாக்குல ஒரு காதல்’ என்ன சொல்கிறது என்று பார்ப்போம். படத்தை எழுதி இயக்கியிருக்கும் ‘ மாஸ் ரவி’ யே நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவர் எத்தனை நடிப்பார்வம் மிக்கவர் என்பது படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் இருந்தே தெரிகிறது.  இதுவும் ஒரு வடசென்னைக் கதைதான். சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, மேனாக்ஸா உள்ளிட்ட லோக்கல் தாதாக்கள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருக்க, […]

Read More

இந்தப் படம் பார்த்தால் யாரும் சொட்டை தலையர்களை மோசமாய் நடத்த மாட்டார்கள்..!

by on August 7, 2025 0

“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  !! Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.  வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள,  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் […]

Read More

பேய் கதை படத்தில் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை..!

by on August 6, 2025 0

அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு..! இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் ‘பேய் கதை’ படத்தின் இசை & முன்னோட்டம்..! ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக […]

Read More
CLOSE
CLOSE