July 6, 2026
  • July 6, 2026

மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளேன்..! – 50வது வருடத்தில் அறிவித்த கே.பாக்யராஜ்!

by on January 7, 2026 0

திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, 7 ஜனவரி 2026 அன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன்ட் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருடனும் பாக்யராஜ் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் கே. […]

Read More

Apollo Hospitals Diagnoses Complex Angina with Advanced CMD Assessment..!

by on January 7, 2026 0

Apollo Hospitals Diagnoses Complex Angina with Advanced CMD Assessment; First Patient treated in Chennai • Advanced Coronary Microvascular Dysfunction (CMD) assessment reveals hidden cause of persistent chest pain • One day, non-surgical evaluation enables precise targeted treatment and rapid recovery for patients with unexplained chest pain Chennai, 6 January 2026: Apollo Hospitals, Greams Lane Chennai, […]

Read More

இயக்குநர் சங்க தலைவரா? இல்லை ரக்‌ஷிதா ரசிகர் மன்ற தலைவரா ? – 99/66 பட விழாவில் பேரரசு

by on January 5, 2026 0

99/66 ” தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு ” பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, […]

Read More

VCare அறிமுகப்படுத்தும் அதி நவீன சிகிச்சை முறைகள்..!

by on January 5, 2026 0

VCare-ன் அதிநவீன ‘Centre of Excellence’ (COE) மற்றும் ‘Single Day Facial Architecture’ சிகிச்சை முறை அறிமுகம்…! சென்னை, தி.நகர் : VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின்நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E. கரோலின் பிரபா ரெட்டி, மற்றும் VCare குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) திரு. முகுந்தன் சத்தியநாராயணன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னணி மருத்துவர்கள்,சுகாதாரத் துறை […]

Read More

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ ஃபாதர்!’ 

by on January 4, 2026 0

RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ்,   டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”.  குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.  அம்மா எனும் உறவை கொண்டாடும் சமூகம், அம்மாவின் பாசத்தை, தியாகத்தை போற்றும் […]

Read More

சல்லியர்கள் திரைப்பட விமர்சனம்

by on January 2, 2026 0

‘ மேதகு’ படத்தை இயக்கியதன் மூலம் உலகளாவிய தமிழர்களின் இதயத்தில் இடம் பெற்ற இயக்குனர் கிட்டு இப்படத்தின் மூலம் நாம் அதிகம் அறியாத தமிழ் ஈழப் போரில் முக்கிய அங்கம் வகித்த மருத்துவப் பணிகள் பற்றி நமக்குத் தெரிவிக்கிறார். போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திலேயே காயம் பட்டவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை வேண்டி அங்கங்கே பூமியில் பதுங்கு குழிகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பணிகளும் அதற்கான சவாலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. அப்படி மருத்துவப் பணிகளை மேற்கொண்டவர்களே […]

Read More

ஆல்யா மானசா மற்றும் பிரபா ரெட்டி தொடங்கி வைத்த VeCura ReSculpt இன் சென்னை தி நகர் கிளை..!

by on January 2, 2026 0

*அழகியல் துறையில் தனித்துவமிக்க VeCura ReSculpt இன் புதிய கிளையை சென்னை, தி.நகரில் நடிகை ஆல்யா மானசா மற்றும் பிரபா ரெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் முன்னணி மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.* VeCura ReSculpt கிளினிக்கில், சர்வதேச தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில், CoolSculpting® மற்றும் CoolTech ,Tesla Former, Tesla Pelvic Chair, Evolve X மற்றும் Ultratone, Venus Legacy, AI Master, Whole Body […]

Read More

டியர் ரதி திரைப்பட விமர்சனம்

by on January 2, 2026 0

பெண்கள் என்றாலே ஒதுங்கிப் போகும் ஃபோபியா உள்ள ஒருவனுக்கும் ஆண்களுடனேயே காலத்தை கழிக்க நேரும் பாலியல் தொழிலாளி ஒருத்திக்கும் ஒரு நாள் பொழுது உண்மைக் காதலைப் புரிய வைப்பதுதான் கதை. இதை நேரடியான திரைக்கதை உத்தியில் சொல்லாமல் மாற்று சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே.மணி. அத்துடன் டார்க் காமெடியையும் முயற்சித்து இருக்கிறார். அப்படி பெண்களைக் கண்டால் நடுங்கும் சரவண விக்ரமின் பதட்டத்தை போக்க, பாலியல் தொழிலாளியான ஹஸ்லி அமானுடன் ஒரு நாளைக் கழிக்க நண்பன் ஒருவன் […]

Read More

தி பெட் திரைப்பட விமர்சனம்

by on December 30, 2025 0

பயணியர் தங்கும் விடுதியில் இருக்கும் ஒரு படுக்கை எத்தனை பேரை… அவர்களின் எத்தனை உணர்ச்சிகளைப் பார்த்திருக்கும்..? அப்படி ஊட்டியில் இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் Bed, தான் பார்த்த கதைகளிலேயே ஒரு சுவாரசியமான கதையை சொல்கிறது.  அதன்படி ஸ்ரீகாந்த் ப்ளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் என நான்கு நண்பர்கள் வார விடுமுறைகளை ‘ குடி’யும் கும்மாளமுமாக கழிக்கிறார்கள். எப்போதும் இப்படியே வார இறுதிகள் கழிவதை மாற்ற நினைத்து ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துக் கொண்டு ஏன் […]

Read More

ஜனநாயகன் விஜய்யின் கடைசிப்படம் அல்ல..!” – நடிகை சிந்தியா லூர்டே சொல்லும் சீக்ரெட்

by on December 29, 2025 0

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் சிந்தியா லூர்டே பேசும்போது, “வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு ‘அனலி’ என்னுடைய […]

Read More
CLOSE
CLOSE