December 1, 2025
  • December 1, 2025

இட்லி கடை திரைப்பட விமர்சனம் (Rating 4/5)

by on October 1, 2025 0

மனிதன் பொருள் தேடி உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தன் அடையாளத்தை இழந்து விடக் கூடாதென்று உணர்த்தும் கதை. இந்த வலிய கருத்தை எளிய முறையில் இட்லிப் பானையில் ஊற்றி அவித்துத் தந்திருக்கிறார் தனுஷ். உணவுப் படைப்பது வியாபாரம் அல்ல, ருசியுடன் உயிர் வளர்க்கும் சேவை என்று நினைக்கும் இட்லி கடைக்காரர் ராஜ்கிரனின் மகனாக பிறந்த தனுஷ், அதே தொழிலை விரிவாக செய்ய எண்ணி அப்பாவுடன் மாறுபட்டு வெளிநாட்டுக்கு சென்று தொழில் அளவில் உயர்கிறார்.  அதனால் கோடீஸ்வர […]

Read More

வீர தமிழச்சி சொல்லும் விஷயம் சட்ட திருத்தமாகவே ஆகிவிட்டது..! – இயக்குநர் சுரேஷ் பாரதி

by on September 30, 2025 0

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு..! மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா – சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக […]

Read More

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி ‘தி ராஜா சாப்’ டிரெய்லர் வெளியானது !

by on September 29, 2025 0

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !! ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது, படம் ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Read More

30 ஆண்டுகால பயணத்தில் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறேன்..! – ‘இறுதி முயற்சி’ விழாவில் ரஞ்சித்

by on September 29, 2025 0

வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  இயக்குநர் வெங்கட்ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், […]

Read More

47வது ஆண்டு இலையுதிர் விழா ‘ஷாரோதோத்சவ்..!’

by on September 29, 2025 0

SMCA-வில், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெறும் 47வது ஆண்டு இலையுதிர் விழா “ஷாரோதோத்சவ்”-ஐ வழங்குவதில் நாங்கள் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். SMCA என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். சக்தி தேவி – மா துர்காவை வணங்குவதன் மூலம் வருடாந்திர இலையுதிர் விழாவை நாங்கள் தொடங்கி வைக்கும் அதே வேளையில், 5 நாட்களுக்கு நடைபெறும் இசை இரவுகள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்களின் […]

Read More

மருதம் படச் செய்தி இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு நடப்பதுதான்..! – விதார்த்

by on September 29, 2025 0

‘மருதம்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ! Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”.  சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் […]

Read More

பல்டி திரைப்பட விமர்சனம்

by on September 28, 2025 0

ஏளனம் செய்தால் எதிர்த்து அடிக்கும் நண்பர்களின் கதை. கபடி விளையாட்டு வீரர்களான அவர்களில் ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவின் பாத்திரங்கள் வலுவானவை. அந்த இணக்கமான நட்பு எல்லாம் உள்ளூர் தாதா செல்வராகவனுக்காக கபடி விளையாடு போகும்போது திசை மாறுகிறது. விளையாட்டுக்காக போனவர்கள் பழக்கத்திற்காக வன்முறை பாதைக்கு போக எல்லாமே தலைகீழாகிறது. கையில் மண் ஒட்டும்வரை இருந்த நட்பு, ரத்தம் ஒட்டியதும் என்ன ஆகிறது என்பது மீதி கதை. ஷேன் நிஹத்தின் அப்பழுக்கில்லாத நடிப்பு கவர்கிறது. நண்பனின் வார்த்தைக்காக […]

Read More

குற்றம் தவிர் திரைப்பட விமர்சனம்

by on September 27, 2025 0

ஒரு அக்கா – தம்பி பாசக் கதை. டிபன் கடை வைத்து தம்பியை நன்றாகப் படிக்க வைத்து போலீஸ் அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிற அக்கா சிறுவயதிலிருந்தே தம்பியை அதே  முனைப்புடன் வளர்க்கிறார். வளர்ந்து நாயகனாகும் ரிஷி ரித்விக், அக்காவின் ஆசைப்படியே போலீஸ் துறையில் சேரும் நிலையில் இருக்க, விதிவசத்தாலும், மெடிக்கல் மாஃபியாக்களாலும் அக்கா வினோதினி கொல்லப்படுகிறார். அதற்கு நியாயம் கேட்கப் போன ரிஷியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை. […]

Read More

சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார்..! – ‘இரவின் விழிகள்’ விழாவில் பேரரசு

by on September 27, 2025 0

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் […]

Read More

கைனடிக் கிரீன் அறிமுகம்செய்யும் E Luna Prime..!

by on September 26, 2025 0

கைனடிக் கிரீன் அறிமுகம்செய்யும் E Luna Prime: இந்தியாவின் பயணிகள் மோட்டார் சைக்கிள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்ட புரட்சிகரமான மின்சார 2W… புதிய E Luna Prime 16-இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் பிரீமியம் அழகியல் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் பயணிகள் பிரிவை இலக்காகக் கொண்டது, மற்றும் மொத்த உரிமைச் செலவாக இதற்கு மாதம் வெறும் ரூ.2,500 மட்டுமே ஆகும் Chennai 25 செப்டம்பர் 2025: இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர மற்றும் […]

Read More
CLOSE
CLOSE