July 10, 2026
  • July 10, 2026
Breaking News
January 19, 2025

குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் – மணிகண்டன்

0 235 Views

’குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் மீரா, “எனக்கு...

Read More
January 18, 2025

முதல்வர் வெளியிட்ட ‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!

0 635 Views

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி...

Read More
January 17, 2025

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

0 241 Views

‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத்...

Read More
January 17, 2025

எம்ஜிஆர் எங்கிருந்தோ என்னை வாழ்த்துகிறார் – விஷால் பரவசம்

0 180 Views

12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி...

Read More
January 17, 2025

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து “கேக்கணும் குருவே” தத்துவார்த்தப் பாடல் வெளியீடு.

0 247 Views

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கேக்கணும் குருவே” பாடல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கி.பி 16 ஆம் நூற்றாண்டின் முகலாயர்கள் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட உணர்வுப்பூரமான இந்த தத்துவப்பாடலானது அனைத்து வயதினரும் ஏற்றுக்கொள்ளூம்படியான ஒரு உலகளாவிய கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டிருக்கிறது....

Read More
January 16, 2025

‘ஏஸ்’ (ACE) படத்தில் ‘போல்டு கண்ணன்’ ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

0 456 Views

*’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘( ACE) படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு* ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி...

Read More
January 15, 2025

நேசிப்பாயா திரைப்பட விமர்சனம்

0 305 Views

காதலின் சக்தி குறித்து இலக்கியம் தோன்றிய காலத்தில் ஆரம்பித்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான கதைகள் சொல்லப்பட்டு விட்டன. ஆனாலும் காதல் கதைகள் அலுப்பதில்லை.  அந்த வகையில் ஒரு காதலின் சக்தி எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணப்பட்டு, மொழி கடந்து, இனம் கடந்து, பண்பாடுகள் கடந்து தன்னை மெய்ப்பிக்கிறது...

Read More
January 15, 2025

காதலிக்க நேரமில்லை திரைப்பட விமர்சனம்

0 548 Views

படங்களில் இரண்டு வகை. முதல் வகை, இப்படி எல்லாம் நடக்கிறதோ இல்லையோ – ஆனால், மக்களுக்குப் பிடிக்கும் என்கிற அளவில் கற்பனை கலந்து எடுக்கப்படுபவை. மக்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ உண்மையில் இப்படித்தான் நடக்கிறது என்று உண்மையை உரித்துச் சொல்வது இரண்டாம் வகை.  இந்த இரண்டாம் வகையைச் சார்ந்ததுதான்...

Read More
January 14, 2025

தருணம் திரைப்பட விமர்சனம்

0 624 Views

எல்லோர் வாழ்விலும் எதிர்பாராத தருணம் என்று ஒன்று வரும். அதில் நல்லதும் நடக்கலாம் – தீயதும் நடக்கலாம். அது நம் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம்தான். இந்த லைனை வைத்துக்கொண்டு இரண்டே கால் மணி நேரத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார்...

Read More
January 13, 2025

தியேட்டர்களில் 25 நாட்களைக் கடக்கும் விடுதலை 2

0 275 Views

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் திரு.வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்தது. விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சி அடைகிறது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவளித்த ரசிகர்கள்,பத்திரிக்கை,...

Read More