July 13, 2026
  • July 13, 2026
Breaking News
July 4, 2025

பறந்து போ திரைப்பட விமர்சனம்

0 596 Views

முட்டைகளை அடைகாத்தாலும் சிறகு விரித்த தன் குஞ்சுகளை ‘ பறந்து போ… உன் பாதையை நீயே தேடு..!’ என்றுதான் விட்டு விடுகிறது பறவை. மனிதன் மட்டுமே எப்போதும் தன் வாரிசுகள் மீது ஆளுமையை செலுத்தி வாழ்நாள் முழுதும் அடைகாத்துக் கொண்டே இருக்கிறான். இந்த தத்துவார்த்தமான விஷயத்தை இது...

Read More
July 4, 2025

பீனிக்ஸ் திரைப்பட விமர்சனம்

0 468 Views

தீயிலிட்டு சாம்பலாக்கினாலும் அதிலிருந்து உயிர் பெற்று வரும் புராணகாலப் பறவையாக நம்பப்படுவது பீனிக்ஸ்.  அப்படி நசுக்க நசுக்க அதிலிருந்து உயிர்த்துக் கிளம்பும் ஒடுக்கப்பட்ட பிறவியாக இருக்கிறார் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதி.  கதையின் களம் நாம் நன்கறிந்த வடசென்னைப் பகுதிதான். அதிலும் குத்துச்சண்டை பின்னணியை இன்னும் சில...

Read More
July 4, 2025

டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் இந்தியாவின் மிகவும் மலிவு விலை 4-சக்கர மினி-டிரக் ரூ 3.99 லட்சத்தில்..!

0 334 Views

இந்தியாவின் அடுத்த தொழில்முனைவோர் அலையை மேம்படுத்த சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது..! ஜூலை 03, 2025: இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், புதிய டாடா ஏஸ் ப்ரோவை அறிமுகப்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கி, சிறிய...

Read More
July 3, 2025

குயிலி திரைப்பட விமர்சனம்

0 761 Views

குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்து அனேக படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அதற்கெதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வந்த படங்கள் குறைவு. அந்த வகையில் தங்கள் கிராமத்தினர் வாழ்க்கையில் குடியேறி குடி கெடுத்த குடியை ஒழிக்க அந்த மண்ணின் மகள் குயிலி என்ன செய்தார் என்பதை பட்ஜெட்டுக்கு பங்கம் வராமல்...

Read More
July 2, 2025

3BHK திரைப்பட விமர்சனம்

0 510 Views

படத்தின் தலைப்பே கதையைச் சொல்லி விடும். நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பாலானோரின் கனவு ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான். அப்படி… மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத்துடன் வசதிகள் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்து சரத்குமாரின்...

Read More
July 2, 2025

அனுக்கிரகன் திரைப்பட விமர்சனம்

0 280 Views

படம் தொடங்கியதும் முரளி ராதாகிருஷ்ணன் ஒரு தற்கொலை முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அதிலிருந்து சின்ன பிளாஷ்பேக் போனால் உழைப்பால் உயர்ந்த தொழிலதிபராக முரளி ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆனால் அவருக்கு காதல் உள்பட சுயநலம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவரிடம் வேலை செய்யும் நாயகி அவரை தொடர்ந்து காதலித்துக்...

Read More
July 1, 2025

‘அனிமல்’ தாக்கம் : ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை புதுப்பித்த ஜோதி கிருஷ்ணா !

0 172 Views

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல்...

Read More
July 1, 2025

“விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்..!” – தேசிங்கு ராஜா-2 விழாவில் ஆர்.வி உதயகுமார்

0 186 Views

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த...

Read More
June 30, 2025

போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிறது கயிலன்..! – கே.பாக்யராஜ்

0 199 Views

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு..! இயக்குநர் கே. பாக்யராஜ் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்..! BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில்...

Read More
June 30, 2025

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாரிசு திரை இசைத் துறையில் குரல் பதிக்கிறார்..!

0 155 Views

காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகை சாவித்திரி கொள்ளுப் பேரன், ரித்விக் ராவ் வட்டி திரை இசைக் கலைஞராக அறிமுகமாகியுள்ளார்..! இவர் ஒய் ஜி மதுவந்தி  மகனும் ஆவார்..! தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்....

Read More