July 13, 2026
  • July 13, 2026
Breaking News
June 30, 2025

கண்ணப்பா திரைப்பட விமர்சனம்

0 193 Views

கடவுளுக்கே கண்ணை கொடுத்த கண்ணப்பாவின் கதை காலம் காலமாக நாம் கேள்விப்பட்டு வருவது தான். எல்லா தென்னிந்திய மொழிகளிலும் கண்ணப்பாவின் கதை ஒவ்வொரு காலகட்டத்தில் எடுத்தாளப்பட்டு வந்திருக்கிறது.  இப்போதும் அதை விஷ்ணு மஞ்சு தன்னுடைய திரை கதையாலும் நடிப்பாலும் அந்த கண்ணப்பா பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இந்த...

Read More
June 29, 2025

இரண்டு வருடங்களாக நான் நிறைய கற்றுக் கொண்டேன்..! – சூர்யா சேதுபதி

0 171 Views

*பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!* விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில்...

Read More
June 29, 2025

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களால் நிறைவேறியது..! – பிரதீப் ரங்கநாதன்

0 175 Views

*ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா* ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர்...

Read More
June 29, 2025

கார்த்தி சாரை பார்த்துதான் நடிக்கும் ஐடியா வந்தது..! – அறிமுக நாயகன் ருத்ரா

0 210 Views

*’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!* ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி...

Read More
June 29, 2025

3 BHK படத்தில் நடித்தபோது வீடு வாங்கியது நல்ல சகுனம்..! – சித்தார்த்

0 169 Views

*நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப்...

Read More
June 29, 2025

இயக்குனர் ராம் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..! – சிவா

0 217 Views

*இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ்...

Read More
June 27, 2025

லவ் மேரேஜ் திரைப்பட விமர்சனம்

0 433 Views

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ என்னவோ, அந்தத் திருமணம் மண்ணில்தான் நடக்கிறது. அப்படி நடக்கக்கூடிய திருமணம் சாதி மதத்தினாலோ அல்லது ஊரார் பேச்சுக்களுக்காகவோ  சம்பிரதாயமாக நடைபெறாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், இவரைத் தவற விட்டு விடக் கூடாதென்று யார் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதுதான்...

Read More
June 27, 2025

மார்கன் திரைப்பட விமர்சனம்

0 606 Views

சென்னையில் வைத்து ஒரு இளம்பெண் வினோதமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வினோதம் என்றால்..? உடலெல்லாம் கருத்துப் போய் இறந்து போய் இருக்கிறார் அந்தப் பெண். இது இந்தியாவெங்கும் வைரலாக…, மும்பையிலும் எதிரொலிக்கிறது. அங்கே தன் மகளும் அதே விதத்தில் இறந்த சோகத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி விஜய்...

Read More
June 27, 2025

திருக்குறள் திரைப்பட விமர்சனம்

0 507 Views

உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு அதனை உலகினுக்குத் தந்த திருவள்ளுவர் பற்றி அதிகம் அறிந்ததில்லை. அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். திருவள்ளுவர், வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வருவதோடு மக்களுக்குத் தமிழும் கற்றுக் கொடுக்கிறார். மனைவி வாசுகி உதவியுடன்...

Read More
June 27, 2025

குட் டே திரைப்பட விமர்சனம்

0 208 Views

குடிகாரர்களைப் பற்றியும் குடி நோயாளிகளைப் பற்றியும் இதுவரை அனேக படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து சற்று மாறுபட்டு சூழ்நிலை கொடுத்த அழுத்தத்தால் குடிக்கப் போன ஒருவரின் ஒரு நாள் இரவு எப்படி இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டி இருக்கும் படம். வேலை செய்யும் இடம், குடும்பம், நண்பர்கள்...

Read More