June 25, 2026
  • June 25, 2026
Breaking News
March 30, 2018

பூமராங் படத்தில் அதர்வாவின் மூன்று முகப் போராட்டம்

0 1305 Views

ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் பூமராங் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக ‘ப்ரோஸ்தடிக்’ வகையில் மேக்கப் செய்து கொள்கிறாராம். இதற்காக ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் இப்படி ‘ப்ரோஸ்தடிக்’...

Read More
March 30, 2018

நடிப்பதற்கு நேரமில்லை – திவ்யா சத்யராஜ்

0 1213 Views

சத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக...

Read More
March 30, 2018

முதல் படமே மோகன்லாலுடன் – குதூகலத்தில் சாம் சிஎஸ்

0 1219 Views

விக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம். “விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட...

Read More
March 29, 2018

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கமல் பங்கேற்பு

0 1214 Views

மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து… “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைக்க...

Read More
March 29, 2018

இஸ்ரோவின் ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

0 1298 Views

தொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது. ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில்...

Read More
March 21, 2018

தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷனில் சென்னைக்கான பணியிடங்கள்

0 1612 Views

தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் செக்ரெட்ரி, கணக்காளர் முதலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை – சீப் அக்கெளவுண்ட் ஆபிஸர் – 01 தகுதி – ஒரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும். சம்பளம்...

Read More
March 21, 2018

கேரளாவில் அதிகம் தெரியாத மலைவாசஸ்தலம்

0 2272 Views

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாதான் தென்னக மாநிலங்களிலேயே சுற்றுலாவுக்குச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. ஆனால், வழக்கமாக கேரளா என்றாலே வயநாடு, ஆலப்புழை, மூணாறு முதலான இடங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கும் ஒரு இடத்தை அங்கே சென்று வந்தவர்கள் புகழ்கிறார்கள். அந்த இடம்...

Read More
March 21, 2018

தேவைகள் அதிகம் உள்ள எம்பிஏ கல்விக்கு உதவும் எம்ஐபிஎம் குளோபல்

0 1381 Views

எம்பிஏ என்பது ஒரு வெற்றிகரமான கல்வி. இந்தப் பாடத்தில் பல்வேறு வகையான அம்சங்கள் கற்றுத்தரப்படுவதன் நோக்கம், சிறப்பாக ஒரு தொழிலை செய்வது எப்படி என்ற படிப்பினையை அளிக்கத்தான். பொதுவாகச் சொல்லப்போனால் தொழிலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் எம்பிஏ வின் நோக்கம். தொலைதூர கல்வியில் எம்பிஏ மற்றும் ஆன்லைன்...

Read More
March 21, 2018

மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு இந்தியா எச்சரிக்கை..!

0 1235 Views

உலகம் முழுதும் சமூக வலை தளங்களில் முன்னணியில் இருக்கும் ‘மார்க் ஜூக்கர்பெர்க்’கின், ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. அது விபரம் – ஃபேஸ் புக் பயனர்களில் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டு அது ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம்...

Read More