சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோருடன் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசியல் வட்டாரத்தில்...
Read Moreஇன்றைய சினிமாவில் தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான் அகில இந்திய அளவில் கோலோச்சுகின்றனர். அவர்களில் ஒருவர் ‘ஸ்டன் சிவா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்துப் பெயர் பெற்று வருகிறார். இப்போது இவர் நடிகரும் கூட. சின்னச்...
Read Moreநடிகர் நிதின் சத்யா, வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தாலும் சினிமா அவரை சென்னையோடு கட்டிப் போட்டு விட்டது. நடிகராகத் தெரிந்த அடையாளம் போதுமென்று நினைத்தாரோ என்னவோ, படா படா ஹீரோக்களே கைவைக்கத் தயங்கும் தயாரிப்புத் துறையில் இறங்கிவிட்டார். அவர் தயாரித்து முடித்திருக்கும் படம், ‘ஜருகண்டி’. இந்தியா முழுக்கத் திருப்பதி...
Read Moreஓசூர் அருகே உள்ள கனிமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவே கவுடா, நிருபர்களுக்கு பேட்டியளித்ததில் இருந்து… “கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் எந்தப்...
Read Moreபெண் பத்திரிகயாளர்களைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதற்காக ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளான எஸ்.வி.சேகரைப் பற்றிப் போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் சில நாள்கள் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தார். அதன்பின் சென்னைக்கு வந்தவர் பல இடங்களில் தலைகாட்டி வருகிறார். இருந்தும்...
Read Moreதனது அறக்கட்டளை மூலம் நடிகர் சிவகுமார் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். இந்த ஆண்டுகான, ‘ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின்...
Read Moreசிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ’24ஏஎம் ஸ்டூடியோஸ்’ ஆர்.டி.ராஜா தயாரிப்பில் அமைந்த ‘சீம ராஜா’ என்பது தெரிந்த விஷயம்தான். பொன்ராம் இயக்குவதால் இந்த வெற்றிக் கூட்டணிப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாள்களில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து ஜூன் 19-ம்தேதியன்று படப்பிடிப்பு...
Read Moreநேற்று சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர்.காலனியில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கல்ந்துகொண்ட தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து… “கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் நாம் கொண்டாடவில்லை....
Read More‘ஷோ போட் ஸ்டுடியோஸ்’ சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதாநாயகனாக ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ரிச்சி’ போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான்கு திருடர்கள், ஒரு...
Read Moreதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100 நாள்களாக நடந்த போராட்டத்தின் உச்சமாக கடந்த மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்ததாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தொடர்ந்து அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை...
Read More