June 25, 2026
  • June 25, 2026
Breaking News
April 27, 2018

ஹர்பஜன் சிங்கை பாரதியாக்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

0 1483 Views

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாட வந்தாலும் வந்தார். தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அவரைக் குறித்த மீம்ஸ்களும் எப்போதும் சமூக வலை தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று முந்தினம் பெங்களூருவுடன் நடந்த ஐபிஎல்...

Read More
April 27, 2018

திமுக ஆட்சி அமைந்ததும் குட்கா குற்றவாளிகளை தண்டிப்போம் – ஸ்டாலின்

0 1169 Views

தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்பனையில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றை அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது...

Read More
April 26, 2018

அட்வான்ஸ் வாங்காமல் நடித்த அரவிந்த்சாமி

0 1368 Views

இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஹீரோவா என்றுதானே ஆச்சரியமாக இருக்கிறது..? ஆனால், அதுதான் உண்மை. வெளியிலிருநு பார்ப்பதற்கு பழக முடியாதவர் போலிருக்கும் அரவிந்த்சாமி, நிஜத்தில் வெளிப்படையானவர்- நிறைய விட்டுக் கொடுப்பவர். இதை அவர் சொல்லவில்லை. அவருடன் நடித்த நடிகர்கள் சொல்லிப் பூரித்தார்கள். ‘ஹர்ஷினி மூவீஸ்’ தயாரித்திருக்கும் ‘பாஸ்கர்...

Read More
April 25, 2018

காதலைக் கற்றுக் கொடுத்ததே கார்த்திக்தான்- சூர்யா

0 1915 Views

எப்போது முடியும் என்று எதிர்பார்த்திருந்த திரைப்பட வேலை நிறுத்தம் முடிந்து, முதல் நிகழ்வாக அமைந்தது ‘பாஃப்டா மீடியா வொர்க்ஸ்’ சார்பில் தனஞ்ஜெயன் மற்றும் ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ்’ தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீடு. அதனாலோ என்னவோ ஒட்டுமொத்த தமிழ் சினிமா...

Read More
April 25, 2018

கர்நாடகாவில் பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்

0 1268 Views

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இப்போது காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி என்று அனைத்து கட்சிகளின் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைய உள்ளது. முன்னதக இந்தத் தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகாவில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத...

Read More
April 24, 2018

மெர்க்குரி விமர்சனம்

0 1581 Views

சைகை மொழியில் சத்தமாக ஒரு கருத்தை இந்தப்படத்தின் மூலம் சொல்ல முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கதை என்னவோ இயல்பாக, பழைய பாதையில்தான் ஆரம்பிக்கிறது. நான்கு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பது எண்பதுகளிலிருந்து சப்பிப்போட்ட பனங்கொட்டை லைன். அதிலும் அதில் ஒரு ஆண், ஒரு பெண்ணைக்...

Read More
April 24, 2018

விஜய் சேதுபதியும் ஆக்‌ஷனுக்குள் இறங்குகிறார்

0 1238 Views

விஜய்சேதுபதியும், அஞ்சலியும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘பாகுபலி-2’வை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் ‘கே புரொடக்‌ஷ்ன்ஸ்’ மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ‘ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்( பி) லிட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதே நிறுவனங்கள் தற்போது...

Read More
April 24, 2018

கிடு கிடுவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

0 1231 Views

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாதத்திற்கு இரண்டு முறை இந்திய எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த பழைய சிஸ்டத்தை மாற்றி, சென்ற ஆண்டு ஜூனில் இருந்து தினந்தோறும் விலையை நிர்ணயிக்கும்...

Read More