October 26, 2026
  • October 26, 2026
Breaking News
October 13, 2018

நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும்-அமலா பால்

0 1091 Views

வணிக வெற்றியை சம்பாதித்திருக்கிறது  ராட்சசன் படம். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  ...

Read More
October 13, 2018

கூத்தன் விமர்சனம்

0 1459 Views

பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவர் தன் படத்துக்குப் போட்ட ஒரு ஏரியா செட்டை அப்படியே துணை நடிகர்களுக்குக் குடியிருக்க விட்டுவிட்டுப்போக, அந்த சினிமா நகரில் வசிக்கும் அத்தனைக் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்கிற படம். கூடவே நடனத்தின் பெருமையையும் இன்னொரு பக்கம் சொல்லி இரண்டையும் முடிச்சுப் போட்டு ஒரு கதை...

Read More
October 12, 2018

வேற லெவல் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி..!

0 1229 Views

தீபாவளிக்கு தில்லாகக் களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, அதே தில்லுடன் முதல்முறையாகக் காக்கிச்சட்டை போட்டுக் காவல் அதிகாரியாகிறார் களமிறங்கும் ‘திமிரு புடிச்சவன்’ (டைட்டிலைக் காட்டியே டைரக்டர் சான்ஸ் வாங்கியிருப்பார் போல…) படத்தில். யு டியூபில் இரண்டே தினங்களில் 15 லட்சம் பார்வைகளைக் கடந்த இந்த டிரைலரே இரு...

Read More
October 12, 2018

மனுசங்கடா விமர்சனம்

0 1421 Views

வாழும்போதுதான் சாதிகள் மனிதர்களைப் பிரிக்கிறது. இறந்த பிறகாவது சமரசம் உலாவுமிடத்துக்குப் போகலாம் என்றால் அதற்காவது முடிகிறதா என்பதுதான் கேள்வி. அரசு, சட்டம், நீதி எல்லாமே மனிதர்களுக்குப் பொதுவானவை என்பது வெறும் ஏட்டளவில்தான் என்பதுடன், நீதி மன்ற உத்தரவு கூட வெறும் வெள்ளைக் காகிதம்தான் என்று புரிய வைத்திருக்கும்...

Read More
October 12, 2018

ஆசிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த தமிழன்

0 1948 Views

இந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்....

Read More
October 11, 2018

வட சென்னை, சண்டக்கோழி 2 படங்களுடன் மோத வரும் எழுமின்

0 1245 Views

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் ‘எழுமின்’ படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

Read More
October 11, 2018

ஆண் தேவதை சினிமா விமர்சனம்

0 1500 Views

ஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா. உலகத்தில்...

Read More