தீபாவளிக்கு தில்லாகக் களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, அதே தில்லுடன் முதல்முறையாகக் காக்கிச்சட்டை போட்டுக் காவல் அதிகாரியாகிறார் களமிறங்கும் ‘திமிரு புடிச்சவன்’ (டைட்டிலைக் காட்டியே டைரக்டர் சான்ஸ் வாங்கியிருப்பார் போல…) படத்தில். யு டியூபில் இரண்டே தினங்களில் 15 லட்சம் பார்வைகளைக் கடந்த இந்த டிரைலரே இரு...
Read Moreவாழும்போதுதான் சாதிகள் மனிதர்களைப் பிரிக்கிறது. இறந்த பிறகாவது சமரசம் உலாவுமிடத்துக்குப் போகலாம் என்றால் அதற்காவது முடிகிறதா என்பதுதான் கேள்வி. அரசு, சட்டம், நீதி எல்லாமே மனிதர்களுக்குப் பொதுவானவை என்பது வெறும் ஏட்டளவில்தான் என்பதுடன், நீதி மன்ற உத்தரவு கூட வெறும் வெள்ளைக் காகிதம்தான் என்று புரிய வைத்திருக்கும்...
Read Moreஇந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்....
Read Moreவையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் ‘எழுமின்’ படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...
Read Moreஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா. உலகத்தில்...
Read More“எப்படா வரும்..?” என்று ஆவலை ஏற்படுத்தும் படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’. அடுத்த வாரம் ரிலீஸ் என்கிற நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தது வட சென்னை டீம். கண்ணிலேயே பார்க்க முடியாத தனுஷ், ‘இதுக்குதான் காத்திருந்தேன்…’ என்ற அளவில் அத்தனை ஈடுபாட்டுடன் பேசினார். அவர்...
Read Moreதன் 25வது படமாக விஷால் நடித்துத் தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலுடன் இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள...
Read Moreசாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர்...
Read More