June 27, 2026
  • June 27, 2026
Breaking News
January 20, 2019

அதெல்லாம் முடியாது என்ற நதியா – எதுன்னாலும் ஓகே என்ற ரம்யா கிருஷ்ணன்

0 1321 Views

நடிக்க வந்துவிட்டால் என்ன வேடம் என்றாலும் ஏற்று நடிக்க பலர் தயங்குவதில்லை. ஆனால், சிலர் இப்படித்தான் நடிப்பது என்று வரையறை வகுத்துக்கொண்டு நடித்து வருவதும் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது நதியா சம்பந்தப்பட்ட செய்தி. நதியாவைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர் ஹீரோயினாக இருந்தபோது எப்போதுமே...

Read More
January 20, 2019

தீபாவளிக்கு விஜய்யுடன் போட்டியிடப் போவது யார்?

0 1042 Views

இன்று அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. கல்பாத்தி அகோரம் ஏஜிஎஸ் சார்பாக தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியலைக் குறிவைக்கிறதாம். விஜய் நடித்த படங்களிலேயே அதிக செலவில் பிரமாண்டமாகத் தயராகும் இந்தப்படம்...

Read More
January 19, 2019

நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்

0 1350 Views

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து… “வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின.   இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில்...

Read More
January 19, 2019

ஏ.ஆர்.ரஹ்மானைக் கைவிட்ட ஷங்கர், மணிரத்னம்

0 1455 Views

மணிரத்னத்தைப் பொறுத்தவரை இளையராஜாவில் ஆரம்பித்து, கருத்து மோதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சினிமாவுக்குக் கொண்டு வந்தவர். ‘ரோஜா’வில் தொடங்கிய ரஹ்மானுடனான பந்தம் இன்று வரை தொடர்கிறது. அதேபோல் ஷங்கருடைய முதல் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானே அவரைப் பெரிய அளவில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஷங்கர் சூழ்நிலைக்கே முக்கியத்துவம் தருபவர் என்பதை இடையில்...

Read More
January 19, 2019

இந்தியன் 2 படத்துக்கு நோ சொன்ன அக்‌ஷய்குமார்

0 1127 Views

ஷங்கர் இயக்க கமல் நடிக்க ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது. சென்னை மெமோரியல் ஹாலில் நடந்த வழக்கமான தொடக்கவிழாவுடன் படப்பிடிப்பும் நேற்று (18-01-2019) ஆரம்பமானது.  அதில் ‘சிம்பு நடிக்கிறார்…’ என்றும் ‘இல்லை…’ என்றும், ‘இல்லையில்லை நடிக்கிறார்…’ என்றும் பல யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்...

Read More
January 18, 2019

இளையராஜா 75 – ரஜினி கமல் கலந்து கொள்கிறார்கள்

0 1012 Views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு தலைவர் விஷால் பதிலளித்தபோது “ரஜினியையும், கமலையும் விழாவுக்கு அழைப்போம். அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்..!” என்றார்....

Read More
January 17, 2019

கமல் ஷங்கர் மற்றும் இளையராஜா விஜய் ஆண்டனி இணையும் படங்கள் நாளை தொடக்கம்

0 1119 Views

பொங்கல் உற்சாகம் முடிவுக்கு வரும் நாளை அடுத்தகட்ட எதிர்பார்ப்புகுள்ளாகும் படங்கள் நாளை முதல் (18-01-2019) தொடங்கவிருக்கின்றன. பொங்கல் படங்கள் வெற்றி பெற்ற நிலையிலும் இன்னும் நல்ல ஓட்டத்தில் இருக்கும் படமான ‘2 பாய்ண்ட் ஓ’  தந்த உற்சாகத்தில் அதன் தயாரிப்பாளர்களான லைக்கா புரடக்‌ஷன்ஸுடன் ஷங்கர் மீண்டும் இணையும்...

Read More
January 17, 2019

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு சீறும் புலி படத்தில் நடிக்க அழைப்பு

0 1150 Views

தமிழினத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இயக்குநர் வெங்கடேஷ் குமார்.ஜி ஈடுபட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். மேதகு பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப்படம் தலைவரின் பிறந்தநாளன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வரும் வேளையில் அதில் நடிக்க உண்மையான தமிழ்...

Read More