June 28, 2026
  • June 28, 2026
Breaking News
June 15, 2019

சிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…

0 2796 Views

‘ஃபர்ஸ்ட் காபி புரொடக்ஷன்’ சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படமான ‘சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ளனர் என்பது தெரிந்த தகவலாக இருக்கலாம். பெண்கள் முக்கியத்துவம்...

Read More
June 14, 2019

குட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்

0 1082 Views

பெரு வலியை, பெரும் மகிழ்வை ஒரு வரியிலேயே கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் இலக்கியவாதிகள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்புதான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் ‘சிறகு’ படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை...

Read More
June 14, 2019

விஜய் சேதுபதி அமலா பால் இணையும் விஎஸ்பி 33

0 929 Views

விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டியில் படப்பிடிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார். ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய...

Read More
June 13, 2019

ஜோதிகா மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்

0 1175 Views

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ராட்சசி’. ‘ராட்சசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள...

Read More
June 13, 2019

பா இரஞ்சித் பேச்சுக்கு கருணாஸ் பதில் அறிக்கை

0 1120 Views

சாதியே கூடாது என்று பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார் – பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்! இவர் போன்ற பல பிற்போக்கு வாதிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை...

Read More
June 12, 2019

உலகம் சுற்றும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்

0 951 Views

எதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது போய்ஷன் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட்...

Read More