June 30, 2026
  • June 30, 2026
Breaking News
December 24, 2019

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து

0 1755 Views

லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார்...

Read More
December 24, 2019

அஜித் மகள் அனோஷ்கா பாடிய வைரல் பாடல் வீடியோ

0 1362 Views

அஜித் – ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளது உலகுக்கே தெரிந்த விஷயம். இதில் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் படுசுட்டியாம். அதோடு, பாடல் பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் மிகுதியாம். அதன் காரணமாக தனது பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஆங்கில...

Read More
December 24, 2019

சில்லுக்கருப்பட்டி திரைப்பட விமர்சனம்

0 1492 Views

தமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார். காதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான்....

Read More
December 23, 2019

அக்னிச்சிறகுகள் படத்துக்கு துரோகம் செய்த ஷாலினி பாண்டே

0 1189 Views

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் மூடர்கூடம் நவீன் இயக்க விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே நடித்திருக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஷாலினி பாண்டே இதில் நடித்துள்ள வேடத்தில் இப்போது நடித்து வருபவர் அக்ஷரா ஹாசன். ஏன் இந்த நாயகி...

Read More
December 23, 2019

விஜய் சேதுபதி பிறந்த நாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசுகள் அறிவிப்பு

0 1281 Views

நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும்  ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி...

Read More
December 23, 2019

அட்லீயை வச்சு செய்யும் பிகில் சுட்ட சீன் வீடியோ

0 1364 Views

ஸ்மைலீ உள்பட எதையும் விடாமல் காப்பி அடித்து படம் எடுக்கக் கூடியவர் அட்லீ என்பது ரசிகர்களும், விமர்சகர்களும் புரிந்து கொண்டிருக்கும் விஷயம். சமீபத்தில் விஜய் நடித்து அவரது இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் எந்தெந்த சீன்கள் எங்கெங்கிருந்து உருவப்பட்டன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டுமல்லாது அந்த...

Read More
December 22, 2019

திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி ஆர் வெற்றி

0 838 Views

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் இன்று (22nd Dec, Sun) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் மொத்தம் 235...

Read More
December 22, 2019

பஞ்சராக்ஷரம் படத்தில் சிவனை உணரலாம் – இயக்குநர் பாலாஜி வைரமுத்து

0 1299 Views

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:- தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே...

Read More
December 22, 2019

கைலா திரைப்பட விமர்சனம்

0 1523 Views

அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பெண் எழுத்தாளர் ‘தானா’, பேய்கள் பற்றிய ஆராய்ச்சி குறித்து ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார். அந்த ஆராய்ச்சிக்கு அவர் ஒரு ஆள் இல்லாத பங்களாவை தேர்ந்தெடுக்கிறார். அந்த பங்களா வாசலில் இரண்டு கொலைகள் நடந்து முடிந்திருக்க, அந்த கொலைகள் அங்கே தற்கொலை...

Read More
December 21, 2019

பல இந்திய மொழிகளில் சைக்கோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0 1067 Views

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் ‘சைக்கோ’ படம் எதிர்பார்ப்புக்குரிய  படமாக உருவாகியுள்ளது. சென்சார் போர்ட் ‘சைக்கோ’ படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.   உலகெங்கும் 2020...

Read More