June 30, 2026
  • June 30, 2026
Breaking News
December 27, 2019

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டாரின் தர்பார் ஜனவரி 08ல் பிரிமீயர்

0 799 Views

அமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* – ஜனவரி 08ல் பிரிமீயர் ஷ லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி...

Read More
December 27, 2019

இரண்டு பேர் நடிக்க 10 நாளில் உருவான டோலா

0 1044 Views

இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பேசியதாவது… தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, “ஒரு ஜிம் பாயாக வந்தவன் இன்று தயாரிப்பாளராக நிற்கிறேன்....

Read More
December 27, 2019

மும்தாஜ் வாழ்க்கையை கெடுத்த மக்கள் தொடர்பாளர் – பாபு கணேஷ் குற்றச்சாட்டு

0 944 Views

ஏற்கனவே தன் படங்களில் பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்து கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் பாபு கணேஷ் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் 370 படத்தில் தன் மகன் ரிஷிகாந்தை ஹீரோ ஆக்குகிறார். இந்தப்படமும் கின்னஸ் சாதனையில் இடம்பெறவிருக்கிறது. என்ன சாதனை என்கிறீர்களா..?  மொத்தப்படமும் 48 மணிநேரத்தில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் மேகாலி...

Read More
December 26, 2019

அதிதி பாலன் வெளியிட்ட அதிர்ச்சி படங்கள்

0 1934 Views

அருவி படத்தில் நடித்த அதிதி பாலனை நினைவிருக்கிறதா? மறக்கக் கூடிய நடிகையா அவர்..? ஆனால் என்ன காரணத்தாலோ அதற்குப் பின் அவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை. என்ன காரணம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அவர்போட்டோ ஷூட் செய்திருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் பார்க்கும்போது… அருவியில்...

Read More

பஞ்சராக்ஷரம் திரைப்பட விமர்சனம்

by December 26, 2019 0 In Uncategorized

இந்தக் கரடுமுரடான தலைப்புக்குள் இப்படி ஒரு பாஸிடிவ் வைப்ரேஷன் ஏற்படுத்தக்கூடிய த்ரில்லர் இருக்குமென்று படம் பார்க்கும்வரை கூட நினைக்கவில்லை.  அதுவும் பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு கதை முடிச்சை எடுத்துக்கொண்டு அதில் வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் முயற்சிக்காக இயக்குநர் பாலாஜி வைரமுத்துவைப் பாராட்டலாம்.  எதேச்சையாகச்...

Read More
December 26, 2019

வி1 திரைப்பட விமர்சனம்

0 1869 Views

‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான். ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம்...

Read More
December 26, 2019

தமிழகத்தில் பிரதமர் மோடியின் ரத யாத்திரை..!

0 1137 Views

ஆளும் மத்திய அரசின் சமூக நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கும் தெரிவிக்க தமிழகம் முழுதும் ரதயாத்திரை  நடை பெற உள்ளது. 2020 ஜனவரியில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கு பெறுகிறார். பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு...

Read More
December 25, 2019

என் கதைக்கு என் மூஞ்சி அவன் கதைக்கு அவன் மூஞ்சி – பாரதிராஜா

0 972 Views

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம்...

Read More
December 25, 2019

கேப்மாரி ஹீரோ பெயரையும் மாற்றுகிறாரா..?

0 862 Views

சென்னை 28, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்து எடுத்த நல்ல பெயரை ‘கேப்மாரி’ என்ற கேவலமான படத்தில் நடித்து கெடுத்துக்கொண்ட ஜெய், சமீபத்தில் பரபரப்பு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் அவர் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்த மதத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் அப்படி மதம்...

Read More