July 13, 2025
  • July 13, 2025
Breaking News
December 26, 2019

அதிதி பாலன் வெளியிட்ட அதிர்ச்சி படங்கள்

By 0 1794 Views

அருவி படத்தில் நடித்த அதிதி பாலனை நினைவிருக்கிறதா? மறக்கக் கூடிய நடிகையா அவர்..?

ஆனால் என்ன காரணத்தாலோ அதற்குப் பின் அவரை எந்தப் படத்திலும் பார்க்க முடியவில்லை. என்ன காரணம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அவர்போட்டோ ஷூட் செய்திருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் பார்க்கும்போது…

அருவியில் அமைதியாக, அடக்கமாகப் பார்த்த பெண்ணா இவர் என்ற அளவில் பார்த்தவர்கள் ஷாக் ஆகக் கூடிய கிளாமரில் தெறிக்க விட்டிருக்கிறார். அவை கீழே…

இனி அவர் வாய்ப்பில்லாமல் கிடக்க வழியே இல்லை….

SAVE_20191226_181443

Image 1 of 4