மும்மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் சினிமா அகராதிப்பாடி நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி மேல்நிலை வகுப்பில் படிக்கும் ராம் என்கிற அஜய் அர்னால்டு, அப்துல்லாவாக வரும் அர்ஜுன், ஆண்டனியாக வரும் பூவையார் மூவரும் நண்பர்கள். ஆனால், படிக்கும் வயதில் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு… சினிமாவுக்குப் போகிறார்களா என்று...
Read Moreநவம்பர் 2 – பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாள்: நீதிக்கான உலகளாவிய அறைகூவல்..! சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பும் (IFJ) அதன் உலகளாவிய அங்கத்தினர்களும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மைக்கு முடிவுகட்டும் சர்வதேச நாளாக அனுசரிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இந்த நினைவு...
Read Moreஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஆண் பெண்ணுக்குள் நிலவும் ஈகோ மோதல்கள் தான் கதை. உலகுக்கே தெரிந்த மெல்லிய லைன்தான் இது என்றாலும் அதை ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருப்பதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல். ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோ ராஜுக்கும்...
Read More‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !! அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில்,...
Read Moreநடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..! ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ்...
Read Moreஆற்றில் இறங்கி அத்தனைத் துணிகளையும் அடித்துத் துவைப்பது போல, ஒரே படத்துக்குள் எல்லா சமூக அவலங்களையும் போட்டுத் துவைத்து விட வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன் முருகேசன். அதற்குத் தோதாக கதை நாயகன் குணா பாபு சினிமா இயக்குனராகும் ஆசை உள்ள குறும்பட இயக்குனர்...
Read Moreமெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிகையாளர் சந்திப்பு! கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி...
Read Moreதொலைக்காட்சி ஒன்றில் முன்னணி ஹீரோவை லைவ்வாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்க, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து துப்பாக்கியுடன் வரும் செல்வராகவன் ஹீரோவை சுட்டுத் தள்ள… முதல் காட்சியிலேயே நம் முதுகெலும்பை நிமிர்த்தி வைக்கிறார் இயக்குனர் பிரவீண் கே. ஆரோக்கியமான மற்றும் ரசிக்கத்தக்க படங்களையே எடுக்கும் விஷ்ணு விஷாலின்...
Read Moreஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக...
Read Moreகாலத்துக்கும் அலுக்காதவை காதல் கதைகள்தான். அவற்றுள் பல வகைக் காதல்கள் இதுவரை சினிமாவில் புழங்கி வந்திருக்கிறது. இது வேறு ஒரு தினுசான கதை. இறந்துபோன பெண் ஒருத்தி காதலிக்கும் 3.0 கதை. மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கும் இந்தக் கதையை மக்கள் கடித்துக்கொள்ள வைக்கும் கிளைமாக்ஸ்...
Read More