July 3, 2026
  • July 3, 2026
Breaking News
October 8, 2020

கண்டித்த பாரதிராஜாவுடன் மோத தயாராகும் இரண்டாம் குத்து இயக்குனர்

0 869 Views

ஏற்கனவே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘, ‘ ஹரஹர மகாதேவி ‘ போன்ற ஆபாச படங்களை எடுத்த இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அந்த படம் தந்த தைரியத்தில் இப்போது ‘இரண்டாம் குத்து ‘ என்று அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு ஆபாச குப்பையை இயக்கி...

Read More
October 8, 2020

இரண்டாம் குத்து படத்துக்கு முதல் குத்து விடும் பாரதிராஜா

0 796 Views

உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் வணக்கம். சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரணமல்ல....

Read More
October 7, 2020

உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் சாட்சி – முதல்வர் கடிதம்

0 761 Views

அதிமுக முதல்வர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.   அதில் அவர் கூறியுள்ளது வருமாறு…   “என் மக்கள் எதற்காகவும் யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என ஜெ. கூறினார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் காட்டுகின்ற...

Read More
October 7, 2020

ஷூட்டிங் விபத்தில் சிக்கி ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்ட முன்னணி மலையாள ஹீரோ

0 787 Views

இன்றைய கேரள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் டொவினோ தாமஸ். இவர் தமிழிலும் தனுஷின் மாரி உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கொரோனோ பரவலுக்கு பின்னான படப்பிடிப்பு தொடங்கியதும் இவர் ‘கலா ‘ என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  அந்தப் படத்துக்காக...

Read More
October 7, 2020

இயக்குனர் சீனு ராமசாமிக்கு நேற்று இன்னொரு திருமணம் செய்துவைத்த ட்விட்டர்

0 734 Views

இன்றைக்கு சமூக வலைதளங்கள் உடன் தொடர்பில் இல்லாதவர்களே இருக்க முடியாது. அதிலும் பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலமாகவே தங்கள் தொடர்புகளை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதில் அவ்வப்போது சிக்கல்களும் வருவதுண்டு. முக்கியமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்து அதில் தவறான தகவல்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது....

Read More
October 6, 2020

முதல்வர் வேட்பாளர் யார் என்பது எங்களுக்கும் நாளைதான் தெரியும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

0 960 Views

சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ; “திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு க்கு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு...

Read More
October 6, 2020

கபடதாரி முதல் பார்வையை சூர்யா வெளியிட்ட ரகசியம்

0 750 Views

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும்...

Read More
October 6, 2020

காஜல் அகர்வாலுக்கு திருமணம் அக்டோபர் 30 ல் நடக்கிறது

0 596 Views

காஜல் அகர்வால் இந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தென்னக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் அஜித்-விஜய் இருவருடனும் ஜோடி போட்ட நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.  இந்நிலையில் ஒரு திடீர் அறிவிப்பை செய்து இருக்கிறார்...

Read More
October 5, 2020

உயிரிழந்த கணவரின் கட் அவுட்டை வைத்துக்கொண்டு வளைகாப்பு நடத்திய மேக்னா ராஜ்

0 894 Views

சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனாவார். குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே, உயிருக்கு உயிராய் காதலித்த நடிகை மேக்னா ராஜை, 2017 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் சிரஞ்சீவி சார்ஜா. வாழ்க்கை, மகிழ்வின் உச்சத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சென்ற ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்....

Read More