July 3, 2026
  • July 3, 2026
Breaking News
October 18, 2020

இரண்டாவது பிசாசாகும் ஆண்ட்ரியா – பத்திரிகையாளர்களிடம் ரகசியம் உடைத்த மிஷ்கின்

0 652 Views

இன்று (18-10-2020) தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின்  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை திறந்து வைத்தார். மிஷ்கின் பேசுகையில், ‘ சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை...

Read More
October 18, 2020

நாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – வெதர்மேன்

0 808 Views

வரும் 20ம் தேதியில் சென்னை, வட தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், ”மத்திய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. 19, 20ம்...

Read More
October 17, 2020

கொரோனா அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா ஹீரோயின்

0 754 Views

ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியான சனுஷா, தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அத்துடன் எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதற வைத்திருக்கிறது. அதில்… “கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில்...

Read More
October 17, 2020

புத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை

0 786 Views

  அமேசானில் நேற்று புத்தம் புது காலை என்ற ஐந்தாவது வகை படம் ஒன்று வெளியானது. இயக்குனரகள் சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ்மேனன், சுகாசினி மணிரத்னம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய குறும்படங்கள் மொத்தமாக ஒரு பெரும் படமாக வெளியானது. பெரிய இயக்குனர்கள் இருந்தும்...

Read More
October 16, 2020

முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கக் கடிதம்

0 2026 Views

உலகப் புகழ் பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க நினைத்து 800 என்ற தலைப்பில் தமிழ் படம் ஒன்று தயாராகி வருகிறது. அதில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதால் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன....

Read More
October 16, 2020

விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி சன் டிவியை வம்புக்கு இழுத்த ராதிகா

0 763 Views

மனதில் பட்ட நியாயத்தை பொதுவாக சொல்லும் தைரியம் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் நடிகவேளின் மகளாக இருப்பதால் ராதிகாவுக்கு இயல்பிலேயே அந்த தைரியம் உண்டு. கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் 800 என்ற படத்தில் கிரிக்கெட் வீரர்...

Read More
October 15, 2020

இந்த 49 ரூ படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் – நுங்கம்பாக்கம் பட இயக்குனர்

0 713 Views

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம்பாக்கம் ” தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர்...

Read More
October 15, 2020

குஷ்புவின் மன்னிப்பை ஏற்க முடியாது நீதிமன்றத்தில் பதில் சொல்லட்டும்

0 788 Views

விலகி வந்த அல்லது விலக்கி வைத்த காங்கிரஸ் கட்சியை மாற்றுத்திறனாளி கட்சி என்று குஷ்பு விமர்சித்ததற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப் பட்டது. அதன்...

Read More