April 18, 2024
  • April 18, 2024
Breaking News
October 16, 2020

முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கக் கடிதம்

By 0 1430 Views

உலகப் புகழ் பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க நினைத்து 800 என்ற தலைப்பில் தமிழ் படம் ஒன்று தயாராகி வருகிறது.

அதில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதால் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அதற்கு காரணம் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது தான்.

இந்த விஷயம் உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் விவாதப் பொருளாக ஆகியிருக்க, முத்தையா முரளி தரனே முன்வந்து தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்றை தமிழ் மீடியாக்களுக்கு அனுப்பி இருக்கிறார். அதன் பிரதி கீழே…

Muthiah Muralidharan statement page 1

Muthiah Muralidharan statement page 1

Muthiah Muralidharan statement page 2

Muthiah Muralidharan statement page 2

Muthiah Muralidharan statement page 3

Muthiah Muralidharan statement page 3