July 4, 2026
  • July 4, 2026
Breaking News
May 23, 2021

உங்க ஆடைகளைக் கொடுங்க உதவலாம் – நிக்கி கல்ராணி அழைப்பு

0 680 Views

அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மோசமான உயிர்க்கொல்லி பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளது. வாழ்வில் எது முக்கியம் என்ற நிதர்சனத்தை நமக்கு இந்த நெருக்கடி காலம் உணர்த்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய காலத்தில் நாம்...

Read More
May 21, 2021

கொரோனா தொற்றிலிருந்து மீண்டது எப்படி – ரோகிணியின் நெகிழ்ச்சி பதிவு

0 954 Views

கொரோனா பாதித்த கோலிவுட் பிரபலங்களில் நடிகை ரோகிணியும் ஒருவர். இப்போது தொற்றிலிருந்து மீண்டு விட்டார் என்றாலும் எப்படி மீண்டேன் என்பதை நெகிழ்ச்சியான ஒரு பதிவாக இட்டு இருக்கிறார் அவர். அது கீழே… “இன்றுவரை இதை எழுதும் மனநிலையில் இல்லாமலிருந்தேன். ஆனால் பலரின் மருத்துவமனை அனுபவங்கள் வாசித்தபோது மௌனம்...

Read More
May 19, 2021

ரிவைசிங் கமிட்டியிலும் சிக்கியது புளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன்

0 598 Views

சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”. 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது...

Read More
May 18, 2021

இயக்குனர்கள் ஷங்கர் (ஜேடி) ஜெர்ரியின் அன்னையர் ஒரே நாளில் மரணம்

0 684 Views

தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக பயணித்து வருபவர்கள் ஜேடி ஜெர்ரி. சினிமாவின் தொழில்நுட்பம் தெரிந்த இவர்களை மற்ற சினிமா இயக்குனர்களும் தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வதுண்டு. இந்நிலையில் இந்த இருவரில் ஜெர்ரியின் தாயாரான சூசையம்மாள் இன்று காலை கொடைக்கானலில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு...

Read More
May 18, 2021

கரிசல் இலக்கிய முன்னோடி கிரா மறைந்தார்

0 705 Views

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் மண் சார்ந்தும் அதன் மக்களின் வாழ்க்கை சார்ந்தும் தனது படைப்பில் கொண்டு வந்ததவர் எழுத்தாளர் கிரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக பெருமை பெற்றிருப்பினும் அனைத்து வட்டார இலக்கியங்களுக்கும் இவரை முன்னோடி என்றே கொள்ளமுடியும். 1922ஆம் ஆண்டு கோவில்பட்டியை...

Read More
May 17, 2021

இன்று கோலிவுட்டை உலுக்கிய கொரோனா மரணங்கள்

0 769 Views

நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி ஒன்று இன்று நம்மைச் சுற்றி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன இந்தவாரம் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கோலிவுட்டை பொறுத்த வரையில் கொரோனா மரணம் தினசரி நிகழ்வாகவே இருந்து வருகிறது.  யாருமே எதிர்...

Read More
May 16, 2021

கொரானா பரவலை கட்டுப்படுத்தஅனைத்து கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக்குழு

0 744 Views

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டினார். அப்போது ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர்...

Read More
May 15, 2021

தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்

0 715 Views

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, ‘முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்… வணக்கம். திரைத்துறையினருக்கு இது கடுமையான சோதனைக்காலம். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுமார் 8...

Read More
May 13, 2021

பாடகர் அவதாரம் எடுத்த பப்ளிக் ஸ்டார்

0 784 Views

‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உலா வரும் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள படம் “நான் ஒரு முட்டாள்”. இந்த படத்துக்காக முதல் முறையாக துரை சுதாகரே பாடகர் அவதாரம் எடுத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படம் குறித்து அவர், ” இது இன்றைய தலைமுறையின் ஒரு...

Read More