July 4, 2026
  • July 4, 2026
Breaking News
June 21, 2021

நடிகர் ஹம்சவிர்தனின் மனைவி காலமானார்

0 586 Views

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு...

Read More
June 17, 2021

கொரோனாவுக்கு இன்னொரு தமிழ் நடிகர் பலி

0 668 Views

தமிழ் சினிமா தொடர்பில் பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நிதீஷ் வீரா, மாறன், இயக்குனர் அருண் ராஜாவின் மனைவி உள்பட சிலர் கொரோனாவுக்கு பலியாகி இறந்தனர். இந்நிலையில் தொரட்டி என்னும் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான...

Read More
June 16, 2021

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆறு லட்சம் வழங்கிய ஈழத்தமிழ் சிறுவர்கள்

0 780 Views

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண...

Read More
June 13, 2021

தேசிய விருது நடிகர் விபத்தில் படுகாயம்

0 599 Views

கன்னடப் படவுகைச் சேர்ந்த பிரபல சஞ்சாரி விஜய். இவர் ‘ரங்கப்பா ஹோபிட்னா’, ‘தசவலா’, ‘ஹரிவு’, ‘கில்லிங் வீரப்பன்’, ‘நானு அவனல்ல..அவளு’உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கை யாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். இவர் நேற்று தனது நண்பரின் வீட்டுக்கு...

Read More
June 13, 2021

சீனாவில் கொரோனா தடுப்புக்கு மூக்கு ஸ்பிரே கண்டுபிடிப்பு

0 579 Views

சீனாவில் மூக்கு வழியாக செயல்படும் புதிய ஸ்பிரே வகை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா வராமல் தடுக்க பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் பயன் படுததி வருகின்றன.  அமெரிக்க தடுப்பு மருந்துகளான பைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்திலிருந்து ரஷ்ய தடுப்பு...

Read More
June 12, 2021

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது

0 622 Views

புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜார்ஜ் பிளாய்டின் கொலையை வெளி உலகிற்கு தெரிய வைத்த டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள...

Read More
June 8, 2021

மகத் தந்தையானார் – மனைவி பிராச்சிக்கு ஆண் குழந்தை பிறந்தது

0 540 Views

அஜித்துடன் மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மகத், அதையடுத்து விஜய்யுடன் ஜில்லா, சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிம்புவின் நண்பராகவும் அறியப்பட்டவர் மகத். சினிமாவில் கிடைத்த புகழைவிட பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். இதை...

Read More
June 3, 2021

கடந்த வாரம் பிறந்த மகனை அறிமுகப்படுத்திய பாடகி ஸ்ரேயா கோஷல்

0 615 Views

தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். அந்த படத்தில் இவர் பாடிய ‘சலக் சலக்’ என்ற பாடல், சூப்பர் ஹிட் ஆனது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத் துவங்கினார். அந்தந்த...

Read More
May 31, 2021

நெல்லூர் கொரோனா ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் – இன்றைய முக்கிய செய்திகள்

0 890 Views

*தமிழகத்தில் முழுமுடக்க காலத்தில் குழந்தைத் திருமணங்கள் 40% வரை அதிகரிப்பு. *கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000த்தை பெறாதவர்கள் ஜூனில் வாங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு. *கொரோனா மரணங்கள்: ஈஷா பராமரிக்கும் 18 மயானங்களில் 3 மாதங்களுக்கு இலவச தகனம். *கர்நாடகாவில் இதுவரை 1,250...

Read More
May 24, 2021

பள்ளி பிரச்சினையில் என் சாதியை இழுப்பது ஏன்? – மதுவந்தி கேள்வி

0 650 Views

பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் பத்மாசேஷாத்ரி பள்ளி சர்ச்சை குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி சொன்ன விளக்கம் – பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சை ஆகியிருக்கிறதே… என் விளக்கம் என்ன? என்று கேட்கிறார்கள்். ‘ராஜகோபால்...

Read More