June 25, 2026
  • June 25, 2026
Breaking News
January 16, 2026

கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ ஜனவரி 30 திரையில் !

0 138 Views

Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர்...

Read More
January 16, 2026

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ‘கலைச் சங்கமம்’ – 38 மாவட்டங்களில் ஒரே நாளில் பாரம்பரிய கலை விழா

0 309 Views

தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 -ம் ஆண்டில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நடக மன்றம் எனப் பெயர்...

Read More
January 15, 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம் (Rating 3.5/5)

0 170 Views

கிராமத்துக் கதை என்று நாம் அறிந்து வைத்திருக்கும் கதைகள் ஒரு ரகம். இதில் இன்னொரு பரிணாமத்தில் கதை சொல்லி இருக்கிறார்கள்.  அதுவே இந்த படத்தைப் பிற படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது.  அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளவரசவும், தம்பி ராமையாவும் ஏகத்துக்கு பகையாளிகளாக இருக்கிறார்கள். தம்பி ராமையாவின்...

Read More
January 15, 2026

வா வாத்தியார் திரைப்பட விமர்சனம்

0 172 Views

இதுவும் ஒரு சூப்பர் ஹீரோ கதைதான்..! ஆனால் இந்த சூப்பர் ஹீரோ கற்பனை கதாபாத்திரம் அல்ல. தமிழர்களின் மனதிலும், உணர்விலும் இரண்டறக் கலந்து விட்ட நிஜ சூப்பர் ஹீரோவான எம்ஜிஆரை வைத்து இதில் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி. அந்த முயற்சியில் அவர் பின்னி...

Read More
January 13, 2026

இண்டஸ்ட்ரியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான்..! – ஞானவேல் ராஜா

0 150 Views

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா ! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி...

Read More
January 13, 2026

அனந்தா திரைப்பட விமர்சனம்

0 404 Views

புட்டபர்த்தியில் வாழ்ந்த ஆன்மிக குருவான சத்யசாய் பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் கதை. அவரது இறுதிக் காலத்தில், தன் ஆத்ம பக்தர்களான ஐவரை உலகெங்கிருந்தும் அழைக்கிறார். அந்தப் பணியை நிழல்கள் ரவி செய்து முடிக்க, அந்த அழைப்பின் பேரில் மும்பை தொழிலதிபர் ஜெகபதி பாபு,, பாலக்காட்டைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரா,...

Read More
January 12, 2026

ஜனவரி 15 ல் வெளியாகும் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட முன்னோட்ட விழா..!

0 121 Views

நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா..! *கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு...

Read More
January 10, 2026

பராசக்தி திரைப்பட விமர்சனம் (4/5)

0 203 Views

மொழி அரசியலைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும் படம்.  ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களது தாய் மொழியை அழித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற உணர்வோடு வன்மையான சக்திகள் அதிகார வலை பின்ன, அதை எதிர்த்து நின்று தாய் மொழியான நம் தமிழ் மொழிக்காக...

Read More
January 9, 2026

தி ராஜா சாப் திரைப்பட விமர்சனம்

0 157 Views

இந்தியாவின் பிரமாண்ட படமாக, பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான படம். அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா..? பார்க்கலாம்..! அம்புலிமாமா கதை அளவுக்கு மிக மெல்லிய லைன். காணாமல் போன தன் கணவன் நினைவாகவே வாழ்ந்து வரும் ஞாபக மறதிப் பாட்டிக்காக...

Read More
January 8, 2026

எழுத்தாளர் சிந்து மேனகா எழுதிய ‘நாம் சத்தமாக சொல்லாதவை – What We Don’t Say Out Loud’ நூல் வெளியீட்டு விழா..!

0 169 Views

உளவியலாளரும், கல்வியாளருமான சிந்து மேனகா எழுதிய முதல் நூலான ‘ நாம் சத்தமாக சொல்லாதவை – What We Don’t Say Out Loud ‘ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.   சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக விற்பனை நிலையத்தில்...

Read More