June 25, 2026
  • June 25, 2026
Breaking News
January 31, 2026

காந்தி டாக்ஸ் திரைப்பட விமர்சனம்

0 265 Views

இந்த காந்தி தேசத்தில் முழுவதும் காந்திதான் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எப்படி என்பதுதான் படத்தின் அடிநாதம்… மும்பையில் நடக்கிறது கதை. குடிசைப் பகுதியில் பரம ஏழையாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், அதே முமபையில் கோடீஸ்வரராக வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமிக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை பணம்தான். ...

Read More
January 31, 2026

கண்ணன் ரவி தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) பட டைட்டில் டீஸர் வெளியானது!

0 142 Views

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது! KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத...

Read More
January 30, 2026

லாக்டவுன் திரைப்பட விமர்சனம்

0 481 Views

மானம் போனால் உயிர் வாழ்ந்து எந்த பயனும் இல்லை என்ற எண்ணம் கொண்ட சாமானிய  தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன் நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்.  அப்படி வேலை விஷயமாக தோழியை பார்க்க செல்லும் போது மது விருந்தில் கலந்து கொள்ள நேர்கிறது....

Read More
January 30, 2026

க்ராணி திரைப்பட விமர்சனம்

0 471 Views

“அதென்ன க்ராணி..?” என்று தலைப்பிலேயே அச்சப்பட வேண்டாம். பாட்டி என்பதை ஆங்கிலத்தில் Granny என்று சொல்வார்கள் இல்லையா..? அதுதான் இது..!  வழக்கமாக நாம் அறிந்த பாட்டிகள் எல்லோருமே குழந்தைகள் மீது அன்பு  கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இதில் வரும் க்ராணி ஒரு கிராதகியாக இருக்கிறாள். கதை இப்படி...

Read More
January 29, 2026

சூடோ ஃபெமினிஸ்ட்டுகள் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்..! – இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்

0 148 Views

*விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா* கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட்...

Read More
January 28, 2026

கருப்பு பல்சர் திரைப்பட விமர்சனம்

0 375 Views

மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் ஆர்ஜைக்கு அடிக்கடி ஒரு பல்சர் விபத்தாகி  ஜல்லிக்கட்டு காளை மோதும் கனவு வந்து துன்புறுத்துகிறது. அதைத் தொடர்ந்து அவர் வசமிருக்கும் கருப்பு நிற பல்சரை தன்னிடம் பைனான்ஸ் வாங்கும்  தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலி கானிடம் கொண்டுபோகச் சொல்கிறார்.  அந்த...

Read More
January 27, 2026

இனி வரும் என் படங்களிலும் LCU தொடரும்..! – லோகேஷ் கனகராஜ்

0 100 Views

*இயக்குநர் – நடிகர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர் சந்திப்பு..!* அல்லு அர்ஜுன் படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கைதி 2 படத்தின் பணிகளை தொடங்க உள்ளேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் – தன்னுடைய...

Read More
January 26, 2026

‘ராவடி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

0 143 Views

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! ‘ராக் ஸ்டார் ‘அனிரூத் வெளியிட்டார் ..! நடிகர்கள் பஸில்...

Read More
January 25, 2026

வங்காள விரிகுடா திரைப்பட விமர்சனம்

0 206 Views

ஒரு திரைப்படத்தில் ஒருவரே பல பொறுப்புகளை ஏற்பது நாம் அறிந்த விஷயம்தான். அந்த வகையில் டி ராஜேந்தர் அதிகபட்ச பொறுப்புகளை இதுவரை ஏற்றிருந்தார்.  இப்போது அவரது வழியில்… ஆனால் அவரைக் காட்டிலும் அதிகமான பொறுப்புகளை இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறார் குகன் சக்கரவர்த்தியார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்,...

Read More
January 25, 2026

விஜய் யாருக்கும் குரல் கொடுக்காததால் அவருக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை..! – கே.ராஜன் பேச்சு!

0 139 Views

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில்..  கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த ‘ப்ராமிஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று...

Read More