July 5, 2026
  • July 5, 2026
Breaking News
November 30, 2022

சினிமா என்பது கலை… வியாபாரமல்ல – நாயகன் நிஹால்

0 715 Views

முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’...

Read More
November 28, 2022

பட்டத்து அரசன் திரைப்பட விமர்சனம்

0 776 Views

தலைவர்களுக்கே இறந்த பின்தான் சிலை வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் கபடி போட்டியில் தங்கள் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பொத்தாரி என்ற நபருக்கு அவரது ஊரில் சிலை வைக்கிறார்கள் தஞ்சைப் பகுதி மக்கள். பிறகு அவர் மீது கொண்ட கசப்பால் அவர் உயிரோடு இருக்கும்போதே...

Read More
November 28, 2022

100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் சினிமா நல்லா இருக்காது – கே.ராஜன்”

0 350 Views

‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘பாம்பாட்டம்.’ வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல்...

Read More
November 28, 2022

கெத்துல திரைப்பட விமர்சனம்

0 698 Views

திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களம் அரிதாகவே இங்கே நிகழ்ந்திருக்கிறது. இயல்பான கதை ஓட்டத்தில் சில… கமர்சியல் கதையோட்டத்தில் சில… இதில் அனேக திருப்பங்கள் நிறைந்த கமர்ஷியல் திரைக்கதையில் உருவாகியிருக்கிறது இந்தப் படம். கதை இதுதான்… ஒரு அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடு இளைமைத் திமிருடன் சுற்றித்திரியும் சலீம்...

Read More
November 28, 2022

பவுடர் திரைப்பட விமர்சனம்

0 738 Views

பவுடர் என்பது முகத்தின் மேல் ஒப்பனைக்காக ஏற்படுத்திக் கொள்ளும் பூச்சு. அதுவே நிஜ முகம் அல்ல. ஆனால் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இந்த படத்தில் சொல்லி இருக்கும் விஷயம் ஒருவரது முகமே அவர்களது அகத்துக்கான பவுடர் பூச்சு என்பதுதான். உள்ளொன்று நினைக்க புறமொன்று செய்யும் வேடதாரி மனிதர்களை...

Read More
November 27, 2022

வதந்தி தொடர் பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பு

0 565 Views

நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ்...

Read More
November 27, 2022

காவேரி மருத்துவமனையின் திட்டம் நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை தரும் – மா.சுப்ரமணியன்

0 632 Views

காவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது இச்செயல்திட்டத்தை தமிழ்நாட்டின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை: 27 நவம்பர், 2022: நவம்பர் மாதத்தில் உலகெங்கும் அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தையொட்டி “டிஷ்யூம்...

Read More
November 25, 2022

கோவா இந்தியன் பனோரமா திரையிடலில் ‘கிடா’ பெற்ற அரிதான அங்கீகாரம் 

0 457 Views

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று...

Read More
November 24, 2022

காரி திரைப்பட விமர்சனம்

0 558 Views

காரி என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்..? கடையெழு வள்ளல்களின் பெயர்களில் ஒன்றாக அது இருக்க, படம் அது சம்பந்தப்பட்டதோ என்றுதான் நினைக்க தோன்றியது. ஆனால் படத்தில் சொல்லப்படும் காரி, ஜல்லிக்கட்டு காளை வகையை சேர்ந்தது. மிகவும் அரிதான அந்த வகைக் காளைகளை ஜல்லிக்கட்டில் பிடிப்பது பெரும் சவாலாக...

Read More
November 23, 2022

பிரியாமணியை ஷாக் ஆகவைத்த உண்மைச் சம்பவம்

0 576 Views

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் ” DR 56 ” ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும்...

Read More