July 9, 2026
  • July 9, 2026
Breaking News
May 31, 2024

கருடன் திரைப்பட விமர்சனம்

0 830 Views

சூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது. படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த...

Read More
May 31, 2024

ஹிட் லிஸ்ட் திரைப்பட விமர்சனம்

0 386 Views

பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அதேபோன்ற வெற்றிபடங்களின் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் இது.  அதற்குத் தோதாக ஹிட் லிஸ்ட் என்றே தலைப்பிட்டு ஒரு ஹிட் படத்தை கொடுக்க இருவரும் எடுத்த முடிவு...

Read More
May 30, 2024

புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைப்பட விமர்சனம்

0 609 Views

தெருவுக்குத் தெரு சிக்கன், மட்டன் பிரியாணி கடைகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் கோலிவுட்காரர்களுக்கு மட்டும் கோழி, ஆடுகளின் மேல் புதிதாகக் கரிசனம் வந்திருக்கிறது.  இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பது இதன் மூலம் பெருகி இருப்பதுதான். இப்படி சைவம், கிடா போன்ற ஜீவகாருண்யப்...

Read More
May 29, 2024

கல்கி 2898 AD’ பட பிரபாஸின் எதிர்கால வாகனம் ‘புஜ்ஜி’ அறிமுகம்

0 375 Views

சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது! இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர்,...

Read More
May 29, 2024

தமிழில் தலைப்புக்கா பஞ்சம்..? – வைரமுத்து கேள்வி

0 335 Views

வைரமுத்து பங்கேற்ற “பனை’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின்...

Read More
May 26, 2024

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0 445 Views

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட்...

Read More
May 26, 2024

சூர்யா ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் –

0 417 Views

*நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.* கார்த்தி 27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று வைத்துள்ளார்கள்.  கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.  இன்னொரு...

Read More
May 25, 2024

‘நீட்’டை மையப்படுத்திய அஞ்சாமை – ஒட்டுமொத்த உரிமை பெற்ற ட்ரீம் வாரியர்ஸ்

0 321 Views

நீட் தேர்வை மையப்படுத்திய ’அஞ்சாமை’ படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் முதன்முதலாக பெற்ற ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில்...

Read More
May 24, 2024

பகலறியான் திரைப்பட விமர்சனம்

0 391 Views

இரண்டு நபர்களின் கதையை ஹைப்பர் லிங்க் முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் முருகன். அந்த இரண்டு நாயகர்களின் இயக்குனர் முருகனும் ஒருவராக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய அம்சம். முதல் நாயகன் வெற்றி. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே கதையில் ஏதோ ஒரு புதுமை இருக்கும். இந்தப்...

Read More
May 24, 2024

PT சார் திரைப்பட விமர்சனம்

0 366 Views

இப்போதெல்லாம் படத்தின் தலைப்பை வைத்து ஒரு கதையைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தலைப்பைப் பார்த்தவுடன் என்ன கதை உங்களுக்குள் ஓடும்..? விளையாட்டில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாணவனையோ மாணவியையோ எப்படி ஒரு உடற்கல்வி ஆசிரியர் முன்னுக்கு கொண்டு வந்தார் என்றுதானே கதை இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்..? அப்படியெல்லாம்...

Read More