November 28, 2026
  • November 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

வி1 திரைப்பட விமர்சனம்

by on December 26, 2019 0

‘மர்டர் மிஸ்டரி’ என்றழைக்கக்கூடிய கொலையும் தொடர்பான விசாரணைப் படங்களுக்கு என்றுமே ஒரே ஒரு ஒன் லைன்தான். ‘ஒரு கொலை, அதனை யார் செய்தார்கள் என்ற விசாரணை…’ அவ்வளவுதான். ஆனால், அந்த விசாரணை தரும் திடுக்கிடும் திருப்பங்களும், நாம் யாரை கொலையாளி என்று யூகிக்கிறோமோ அவர்கள் இல்லாமல் நாம் எதிர்பார்க்காத ஒரு நபர் கொலைக்குற்றவாளியாக இருப்பதும், கொலைக்கான காரணமும் மட்டுமே இப்படியான படங்களை வேறுபடுத்திக் காட்ட உதவும் சாத்தியங்கள். அப்படி இந்தப்படத்திலும் லிவிங் டுகெதர் ஜோடிகளாக லிஜேஷும், காயத்ரியும் […]

Read More

தமிழகத்தில் பிரதமர் மோடியின் ரத யாத்திரை..!

by on December 26, 2019 0

ஆளும் மத்திய அரசின் சமூக நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கும் தெரிவிக்க தமிழகம் முழுதும் ரதயாத்திரை  நடை பெற உள்ளது. 2020 ஜனவரியில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கு பெறுகிறார். பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை […]

Read More

என் கதைக்கு என் மூஞ்சி அவன் கதைக்கு அவன் மூஞ்சி – பாரதிராஜா

by on December 25, 2019 0

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின்  முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் […]

Read More

கேப்மாரி ஹீரோ பெயரையும் மாற்றுகிறாரா..?

by on December 25, 2019 0

சென்னை 28, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்து எடுத்த நல்ல பெயரை ‘கேப்மாரி’ என்ற கேவலமான படத்தில் நடித்து கெடுத்துக்கொண்ட ஜெய், சமீபத்தில் பரபரப்பு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் அவர் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்த மதத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் அப்படி மதம் மாறியதாகக் கூறியிருக்கும் ஜெய், ஏழு வருடங்களாக அதைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. சிம்புவுக்குத் தம்பி போல் அவ்வப்போது பிரச்சினை மற்றும் காதலில் சிக்கும் வழக்கமுள்ள இவர், மத மாற்றம் […]

Read More

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து

by on December 24, 2019 0

லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார் திருமதி. வி. வடிவம்மாள், திரு லக்ஷ்மண், திரு முருகவேல் ஆகிய இரு சகோதரர்களும், திருமதி. புனிதா என்ற சகோதரியும் உள்ளனர். அன்னாரது மறைவையொட்டி நாளை நடைபெறவிருக்கும் ‘சென்னையில் திருவையாறு‘ […]

Read More

அஜித் மகள் அனோஷ்கா பாடிய வைரல் பாடல் வீடியோ

by on December 24, 2019 0

அஜித் – ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளது உலகுக்கே தெரிந்த விஷயம். இதில் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் படுசுட்டியாம். அதோடு, பாடல் பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் மிகுதியாம். அதன் காரணமாக தனது பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஆங்கில கிறிஸ்துமஸ் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார் அனோஷ்கா. அஜித்தைப் போலவே அவரது பிள்ளைகள் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோக்களையும் டிரண்டிங் செய்து வரும் அஜித்தின் ரசிகர்கள், அனோஷ்கா பாடிய இந்த […]

Read More

சில்லுக்கருப்பட்டி திரைப்பட விமர்சனம்

by on December 24, 2019 0

தமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார். காதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான். வயது தொட்டோ, வர்க்கம் தொட்டோ காதலின் தன்மை என்றும் மாறுவதே இல்லை. இந்த உலகம் அறிந்த உண்மையை இன்னொரு முறை உரக்கச் சொல்ல ஹலிதா ஷமீம் தேர்ந்தெடுத்திருப்பது நான்கு […]

Read More

அக்னிச்சிறகுகள் படத்துக்கு துரோகம் செய்த ஷாலினி பாண்டே

by on December 23, 2019 0

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் மூடர்கூடம் நவீன் இயக்க விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே நடித்திருக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஷாலினி பாண்டே இதில் நடித்துள்ள வேடத்தில் இப்போது நடித்து வருபவர் அக்ஷரா ஹாசன். ஏன் இந்த நாயகி மாற்றம்..? இதற்கு தயாரிப்பாளர் டி. சிவா பதில் சொல்கிறார்… “விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மூவருக்குமே இதில் முக்கியமான கதாபாத்திரங்கள். மூவருமே கிட்டத்தட்ட ஹீரோ போலதான். […]

Read More

விஜய் சேதுபதி பிறந்த நாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசுகள் அறிவிப்பு

by on December 23, 2019 0

நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும்  ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது. இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது. இந்தப் […]

Read More