September 21, 2026
  • September 21, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

இரவின் விழிகள் திரைப்பட விமர்சனம்

by on November 22, 2025 0

இது சமூக வலைதளங்களின் காலம். அதிலும் இக்காலத்தை யூட்யூப் யுகம் என்றே சொல்லலாம். அதில் நல்ல விஷயங்கள் ஒரு பக்கம் வந்தாலும் இன்னொரு பக்கம் தங்களுடைய பார்வையாளர்களைப் பெருக்கிக் கொள்வதற்காக பொதுமக்களை பாதிக்கும் விஷயங்களும் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.  அப்படி சமூகத்தைக் கெடுப்பவர்களை தேடித் தேடிக் கொல்கிறார் ஒரு கொலையாளி. அவரிடம் யூ டயூப் ஜோடியான மகேந்திரனும் லீமா ரேவும் மாட்டிக்கொள்ள கொலையாளியிடம் இருந்து அவர்கள் தப்பினார்களா? அதன் பின்னணி என்ன என்பதுதான் கதை. யூ டியூபராக […]

Read More

தீயவர் குலை நடுங்க திரைப்பட விமர்சனம்

by on November 22, 2025 0

சமீபத்திய ட்ரெண்டான ஒன்றுக்கு மேற்பட்ட கொலைகளும் அது தொடர்பான விசாரணையும், உண்மை தெரியும்போது நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சியும்தான் இந்தப் படத்திலும் கதை. மாஸ்க் அணிந்த நபரால் எழுத்தாளர் ஒருவர் கொலை செய்யப்பட, விசாரணை அதிகாரி அர்ஜுன் அது பற்றி துப்பு துலக்குகிறார். நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஆசிரியையாக வருகிறார். அவருக்கும் பிரவீன் ராஜாவுக்கும் ஏற்படும் தொடர்பு அவர்களைக் காதலில் தள்ளுகிறது.  மேற்படி வேறுபட்டுச் செல்லும் இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு பிரவீன் […]

Read More

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) சிகிச்சை மையம்

by on November 21, 2025 0

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியிருக்கிறது! சென்னை, நவம்பர் 20, 2025: தமிழ்நாட்டின் மருத்துவ சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய முன்னெடுப்பாக,, அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன் [Apollo Hospitals Greams Lane], பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (Deep Brain Stimulation – DBS) எனும் மேம்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது. […]

Read More

முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம்தான் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படக் கதை..! – கே.பாக்யராஜ்

by on November 21, 2025 0

*இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்* ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது..! அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் […]

Read More

யெல்லோ திரைப்பட விமர்சனம்

by on November 20, 2025 0

வாழ்வில் பயணமும், காதலும் என்றுமே அலுக்காதவை. அதிலும் பயணத்தில் ஒரு காதலைக் கண்டுபிடிப்பது அதீத இன்பம் தரும் அனுபவம். இந்த லைனை வைத்து ஒரு இனிமையான திரைக்கதையைப் பின்னி இருக்கிறார் இயக்குநர் ஹரி மகாதேவன். அப்படி காதல் மற்றும் வாழ்வில் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், தன் கடந்தகால தோழமைகளைத் தேடி ஒரு துரிதப் பயணம் மேற்கொள்கிறார் நாயகி பூர்ணிமா ரவி. அந்த அனுபவங்கள்தான் கதை. சின்னத்திரை மற்றும் யூடியூப் வழியாக பூர்ணிமா ரவி நமக்கு நன்கு அறிமுகமாகி […]

Read More

ஆதி தமிழனின் முதல் இசை பறை..! – கே.பாக்யராஜ்

by on November 20, 2025 0

“மாண்புமிகு பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா !* சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “மாண்புமிகு பறை “. பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை […]

Read More

நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

by on November 19, 2025 0

ஏராளமான பெண்களுக்கும் காமெடி நடிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்..! பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த ‘புலி’ படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் சினிமா மூலம் சமூக அக்கறை கருத்துக்களை எடுத்துச் சொன்ன ஜனங்களின் […]

Read More

ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பில் சூர்யா ஜோதிகா காதலுக்கு தூது போனேன்..! – ரமேஷ் கண்ணா

by on November 18, 2025 0

*மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா* ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு […]

Read More

கும்கி 2 திரைப்பட விமர்சனம்

by on November 17, 2025 0

வனத்தில் வழி தவறிய யானைக் குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து விடுகிறது. அதேபோல் அதே வனத்தின் ஊருக்குள் பெற்றவர்கள் சாராய வியாபாரிகளாக இருக்க, அவர்களின் மகனும் தனிமையை உணர்கிறான்.  இந்த இருவரின் தனிமையும் ஒன்று சேர்ந்து கூட்டாளிகளாக, அந்த நட்பு பந்தம் தொடர்கிறது.  சிறுவன் இளைஞராக வளர்ந்ததும் அந்த வேடத்தில் அறிமுக நாயகன் மதி தோன்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த யானைக்குட்டி தொலைந்து போக நாயகன் மதியும் மேல் படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டி வருகிறது. ஐந்து […]

Read More

மதறாஸ் மாஃபியா கம்பெனி திரைப்பட விமர்சனம்

by on November 16, 2025 0

வில்லனாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் காமெடியும் செய்ய வேண்டும் என்கிற பாத்திரத்தில் சென்ற தலைமுறைக்கு அசோகன் இருந்தார். அந்த இடத்தை இப்போது நிரப்பிக் கொண்டிருப்பவர் ஆனந்தராஜ்.  அவரை எத்தனை மிரட்டலாகவும் காட்டலாம் அதே நேரத்தில் அவரைக்காட்டி சிரிக்கவும் வைக்கலாம். இந்த விஷயமே இயக்குனர் ஏ. எஸ்.முகுந்தனை அவரை நோக்கித் திருப்பி விட்டிருக்கிறது. சென்னையின் முக்கிய ரவுடியாக இருக்கும் ஆனந்தராஜ், ஏரியா ஏரியாவுக்கு ஆட்களைப் பிரித்து அவர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்து, அமௌன்ட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தாதாயிசத்தை ஒரு […]

Read More