July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

மனோரமா மகன் பூபதி அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டது ஏன் – விளக்கம்

by on April 8, 2020 0

1500 படங்கள் நடித்து யாராலும் தகர்க்க முடியத சாதனை கொண்ட நடிகை மறைந்த ஆச்சி மனோரமா. இவரின் மகன் பூபதி. இவரும் சில படங்களில் நடித்துள்ளார். பூபதிக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். தற்போது ஊரடங்கு நீடிப்பதால் மது எங்கும் கிடைக்காத நிலையில் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மனோரமாவின் பேரனும், பூபதியின் மகனுமான டாக்டர் ராஜராஜன்… “௳து […]

Read More

தமிழுக்கு வரும் டோலிவுட் ஹீரோ அல்லு அர்ஜுன்

by on April 8, 2020 0

டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. தமிழ் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் விஷயம் இன்று அவர் பிறந்தநாளில் வெளியானது அவருக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் இணையும் […]

Read More

பிரதமர் நிதிக்கு கோலிவுட்டில் முதல் நிதி தந்த அஜித்

by on April 7, 2020 0

சினிமா படப்பிடிப்புகள் முடங்கி விட,திரைப்படத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இதில் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தனர். இவை தவிர பிரதமர், மாநில முதல்வர்கள் கோரிய நிதிக்கு இந்தி, தெலுங்கு நட்சத்திரங்கள் அள்ளிக்கொடுக்க, தமிழில் முதல்வர் நிதி தந்த சிவகார்த்திகேயன் தவிர வேறு யாரும் நிதி உதவி அளிக்காதது பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதில் முக்கியமாக […]

Read More

வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு புதிய கட்டுப்பாடு..?

by on April 7, 2020 0

தற்போது சமூக வலைதளங்களை குறிப்பாக வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் உலாவரும் புதிய வதந்தி. . . ~சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, Mandate for All : Tonight 12(midnight) onwards Disaster Management Act~ எனத் தொடங்கும் வதந்தியில் ~Coronavirus பற்றிய செய்திகள், Updates, மத்திய, மாநில அரசுகள் சம்பந்தபட்ட செய்திகள் Memes, PM, CM சம்பந்தப்பட்ட memes, செய்திகள் தடை செய்யப்பட்டுள்ளது~ என்றும் பரப்பப்படுகிறது. மேலும், அவ்வதந்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று, ~குழு […]

Read More

கேரள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அடுத்தடுத்த மரணங்கள்

by on April 7, 2020 0

மோலிவுட்டின் சீனியர் இசை அமைப்பாளர் எம்கே அர்ஜூனன் கொச்சியில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஏப்ரல் 6) மரணமடைந்தார். எம்கே ஆர்ஜூனனுக்கு 84 வயதாகிறது. இவர் 50 வருடங்களுக்கும் மேலாக மலையாள திரையுலகில் பங்காற்றியுள்ளார். மலையாளத்தில் சுமார் 218 படங்களில் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகருக்கு ரொம்ப நெருக்கம் என்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் இவருடன் தான் கீ போர்டு பிளேயராக பணிபுரிந்து வந்தாராம். இவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் […]

Read More

நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்

by on April 6, 2020 0

கொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான நீண்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் இந்தியத் […]

Read More

பிரகாஷ்ராஜ் க்கு மகன் மசாஜ் செய்யும் வீடியோ

by on April 6, 2020 0

பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது ஓய்வாகபடுத்திருக்கும் பிரகாஷ்ராஜின் முதுகில் ஏறி அவரது மகன் வேதாந்த் ஏறி காலால் மசாஜ் செய்யும் வீடியோ. இதை பகிர்ந்துள்ள அவர், ”ஞாயிற்றுக்கிழமை மதியம், என் தோட்டத்தில்… எனது மகன் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்கிறான். நான் சிறுவனாக இருந்த போது என் அப்பாவுக்கு செய்ததை இவன் இப்போது எனக்கு செய்கிறான்” என்று கமெண்ட் போட்டிருக்கிறார். பிரகாஷ்ராஜ், தன் மகனுடன் அப்படி ஜாலியாக பொழுதை கழிப்பது […]

Read More

இந்த குசும்பு தேவைதானா ராம் கோபால் வர்மா ?

by on April 6, 2020 0

பாரதப் பிரதமர் இந்திய மக்களிடையே நமது ஒற்றுமையை காட்டும் வகையில் நேற்று (9 ஆம் தேதி) வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிரச் செய்யும் படி வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா நேற்று அதே 9 மணிக்கு ஒரு வீடியோவை ஷேர் செய்தார். அதில் அவர் இருட்டில் தன் […]

Read More