September 27, 2026
  • September 27, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

சூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

by on September 16, 2020 0

 தொடர்ந்து சமூக விஷயங்கள் பற்றி பேசினாலே அவர்களுக்கு அடுக்கடுக்காக சோதனைகள் வருவது தெரிந்த விஷயம். அந்த வகையில் அவ்வப்போது சமூகம் பற்றி கருத்து தெரிவித்து வரும் சூர்யா நிறைய பிரச்சினைகளின் இலக்காகி வருகிறார். அவர் நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து சாதியினரும் […]

Read More

கொரோனா தொற்றுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்

by on September 15, 2020 0

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட்  பெரேரா காலமானார்.    விஜய் நடித்த புதிய கீதை மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ப்ளோரன்ட்  பெரேரா, என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.   சில நாட்களுக்கு முன் ஒரு திருமணம், சூட்டிங் மற்றும் நகை கடைக்கு சென்று […]

Read More

நீட் தேர்வை ஆதரித்து புத்தகம் வெளியிட்டாரா சூர்யா ? உண்மை என்ன

by on September 15, 2020 0

இப்போதைய சோஷியல் மீடியாவின் ரியல் ஹீரோ சூர்யா சில வருடங்கள் முன்பு நீட் தேர்வை ஆதரித்து நுழைவுத் தேர்விற்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டார் என்றும், ஆனால் தற்போது அதே நீட் தேர்விற்கு எதிராகப் பேசி வருவதாவும் ஒரு சாரார் குற்றம் சுமத்தி பதிவிடுகின்றனர். முன்னாள் நீதிபதி சந்துரு, தற்போதைய விசிக எம்பி ரவிக்குமார், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நீட் புத்தக வெளியீட்டின்  போட்டோ ஒன்று தற்போது பரப்பப்பட்டு வருகிறது. அகரம் அறக்கட்டளை சார்பாக நடிகர் சூர்யா […]

Read More

அட்லி மனைவி ப்ரியாவின் தாத்தா காலமானார்

by on September 14, 2020 0

இயக்குநர் அட்லியும் நடிகை ப்ரியாவும் 2014-ல் திருமணம் செய்து கொண்டது உலகறிந்த சங்கதி. இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு ப்ரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் அட்லி கூறியதாவது:_  ” ப்ரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னை தாத்தா என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ என்றுதான் அழைப்பேன். அவருக்கு 82 வயது. கடந்த வாரம் கூட இருவரும் அருமையாக உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். […]

Read More

சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் – ஓய்வு பெற்ற 6 நீதிபதிகள் கடிதம்

by on September 14, 2020 0

கொரோனா தொற்றுக் காலத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையில மத்திய அரசு தேர்வை நடத்தியே தீர்வோம் என்று நேற்று நீட் தேர்வை நடத்தியது.   தேர்வில் அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியது.   இந்நிலையில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற […]

Read More

பிகில் சிங்கப் பெண் காயத்ரி ரெட்டி மேற்கொள்ளும் அபாய விளையாட்டு

by on September 13, 2020 0

பிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி, கோவலம் கடற்கரை அருகே உள்ள Bay of Life Surfing School மூலம் கற்றுக்கொண்டு கடல் அலைகளுடன் மோதி விளையாடி வருகிறார். சர்ஃபிங் என்பது உயர்ந்து வரும் கடல் […]

Read More

நான் ஏன் படங்களில் நடிப்பதில்லை – ரகசியத்தை உடைக்கும் வடிவேலு வீடியோ

by on September 13, 2020 0

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்த தினம் நேற்று சமூக வலைதளங்களில் விமரிசையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதைத் தாண்டி மீன்களாக வடிவேலுவின் பிறந்ததனத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தார்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்லி ஒரு வீடியோவை இன்று வெளியிட்டிருக்கும் வடிவேலு அந்த வீடியோவில் தான் என் படங்களில் எப்போதும் நடிப்பதில்லை என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார். அந்த வீடியோ கீழே…

Read More

விக்ரமின் கோப்ரா பட நாயகிக்கு இன்று திருமணம்

by on September 13, 2020 0

கேரள வரவாக இருந்தாலும் தமிழில் அமரக்காவியம், இன்று நேற்று நாளை, எமன், வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ். இவர் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த மியா ஜார்ஜுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்தது. அஷ்வின் பிலிப் என்பவருடன் இவருக்கு, கொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இணையத்தில் வெளியான மியா ஜார்ஜின் கல்யாண புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்கள் […]

Read More